தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

F list of page 8 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
files of typeஇவ்வகைக் கோப்புகள்
fillநிரப்பு
fill colorநிரப்பு நிறம்
filter by formபடிவவழி வடிகட்டல்
filter by selectionதேர்வு மூலம் வடிகட்டல்
filter excluding selectionதேர்ந்ததைத் தவிர்த்து வடிகட்டல்
finalizeமுடிவுறுத்து
finalizerமுடிவுறுத்தி
finallyமுடிவாக
find all filesஅனைத்துக் கோப்புகளையும் கண்டறி
filterவடிகட்டி
fillingநிரப்பல்
fill colorநிறம் நிரப்பு
filterவடிகட்டி, வடிப்பி
filespecகோப்புக்குறிவரையறை கோப்பு வரன்முறை
filestoreகோப்புக்களஞ்சியம்
fill colourநிரப்பு வண்ணம்
fillingநிரப்பல் நிரப்பல்
filmபடலம் படலம்
film developerபடலத் துலக்கி படல உருவாக்கி
film readerபடல வாசிப்பி படலப் படிப்பி
filoFirst In Last Out - என்பதன் குறுக்கம் முதல்புகு first in last out
filterவடிகட்டி/சல்லடை வடிகட்டி
findகண்டு பிடி கண்டறி
filmபடலம், சொட்டு
filterவடி
filterவடிகட்டி,வடுகட்டு
findகண்டறி
fillingநிரப்புவதற்கோ தொளையடைப்பதற்கோ நிறைவுசெய்வதற்கோ பயன்படும் ஒன்று, வழங்குதல்.
filmமென்தாள், மெல்லிய சவ்வு, மென்தோல், மென்படலம், மென்பூச்சு, நீரில் மிதக்கும் மென்புரை, கண்ணை மறைக்கும் மென்திரை, பார்வை மங்கல், மென்திரை முகமூடி, மெல்லிழை, மென்பசை பூசப்பட்ட நிழற்படத்தகடு, திரைப்படச் சுருள் தகடு.
filterவடிகட்டும் அமைவு, கசடகற்றி நீர்மம் கடந்து செல்லவிடும் மணல்-கரிப்படுகையமைவு, (வினை) வடிகட்டு, ஊறிச்செல், ஊடாகச்செய், துப்புரவாக்கு, தூய்மையாக்கு, செய்தி முதலியவற்றின் வகையில் கசிவுறு, வெளிப்படு.
finalizeநிறைவேற்று, முடிவுக்குக்கொண்டுவா.
findகண்டுபிடிப்பு, கண்டுபிடித்த பொருள், புதையல், கனிப்பொருள் முதலியவற்றின் அடிநிலத்தடக்காட்சி, வேட்டையில் நரி இருக்கும் இடம் கண்டுபிடித்தல், (வினை) கண்டுபிடி, தேடி எடு, முயன்று காண், கண்டுனர், ஆய்ந்து முடிவுசெய், நேரிட்டறி, பட்டறி கண்டுகொள், எதிருறு, கண்ணுறு, நேர்பட்டுக்காண், காண், அடை, எய்தப்பெறு, தேடிக்கொடு, அறியப்பெறு, தெரியப்பெறு.

Last Updated: .

Advertisement