தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
F list of page 7 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
file store | கோப்பு சேமிப்பு |
file open | கோப்புத் திறவு கோப்புத் திற |
file organisation | கோப்பு அமைவாக்கம் கோப்பு அமைவாக்கம் |
file processing | கோப்பு முறைவழியாக்கம் கோப்புச் செயலாக்கம் |
file protect ring | கோப்புக் காப்பு வளையம் கோப்புக் காப்பு வளையம் |
file protection | கோப்புக் காப்பு கோப்புக் காப்பு |
file recovery | கோப்பு மீட்பு கோப்பு மீட்பு |
file routine end of | கோப்பு நடைமுறை முடிவு |
file sequential | தொடர் கோப்பு தொடரியல் கோப்பு |
file server | கோப்புச் சேவகர் கோப்பு வழங்கன் |
file sharing | கோப்புப் பகிர்வு கோப்புப் பகிர்வு |
file size | கோப்பு அளவு கோப்பு அளவு |
file storage | கோப்புத் தேக்ககம்/களஞ்சியம் கோப்புச் சேமிப்பகம் |
file structure | கோப்புக் கட்டமைப்பு கோப்புக் கட்டமைப்பு |
file transfer | கோப்பு மாற்றம் கோப்புப் பரிமாற்றம் |
file transfer access and management | கோப்புமாற்ற பெறுவழியும் முகாமையும் (ftam) கோப்புப் பரிமாற்ற அணுக்கமும் மேலாண்மையும் |
file transfer protocol | கோப்பு மாற்று செம்மை நடப்பொழுங்கு கோப்புப் பரிமாற்ற நெறிமுறை |
file type | கோப்பு வகை கோப்பு வகை |
file update | கோப்பு இற்றைப்படுத்தல் கோப்பு இற்றைப்படுத்தல் |
file virus | கோப்பு நச்சுநிரல் கோப்பு நச்சுநிரல் |
file server | கோப்பு வழங்கி |
file sharing | கோப்புப் பகிர்வு |
file open | திற |
file type | கோப்புவகை |