தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

F list of page 6 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
file multiபல்சுருள் கோப்பு reel
file managementகோப்பு மேலாண்மை
file extentபரவுக் கோப்பு நீட்டிப்புக் கோப்பு
file gapகோப்பு இடைவெளி கோப்பு இடைவெளி
file handlingகோப்புக் கையாளல் கோப்புக் கையாளல்
file handling routineகோப்பு கையாள் நடைமுறை கோப்பு கையாளும் நிரல்கூறு
file identificationகோப்பு இனங்காணல் கோப்பு இனங்காணல்
file index sequentialசுட்டித் தொடர் கோப்பு சுட்டுத் தொடரியல் கோப்பு
file labelகோப்பு அடையாளம் கோப்புச் சிட்டை
file layoutகோப்புத்தளக் கோலம் கோப்பு உருவரை
file level modelகோப்பு நிலைப் படிமம்
file librarianகோப்பு நூலகர் கோப்பு நூலகர்
file lockingகோப்புப் பூட்டல் கோப்புப் பூட்டல்
file maintenanceகோப்புப் பேணுகை கோப்புப் பராமரிப்பு
file maintenance updating andஇற்றைப் படுத்தலும் கோப்பு பேணுகையும்
file managementகோப்பு முகாமை கோப்பு மேலாண்மை
file managerகோப்பு முகாமையாளர் கோப்பு மேலாளர்
file marker end ofகோப்பு முடிவுக் குறிப்பி கோப்பு முடிவுக்குறி
file multi-reelபல்சுருள் கோப்பு reel
file nameகோப்புப் பெயர் கோப்புப் பெயர்
file name extensionகோப்புப் பெயர் நீட்டம் கோப்பு வகைப்பெயர்
file nameகோப்புப் பெயர்

Last Updated: .

Advertisement