தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
F list of page 5 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
field-record | புலம்/ ஏடு |
file attachment | கோப்பு இணைப்பு |
file deletion | கோப்பு நீக்கு |
file | கோப்பு |
field upgradable | மேற்தரப்படுத்தகு புலம் |
field variable | மாறுபுலம் மாறுபுலம் |
fifth generation computers | ஐந்தாம் தலைமுறைக் கணினிகள் ஐந்தாம் தலைமுறைக் கணிப்பொறிகள் |
figure | உரு உருப்படம் |
figure shift | எண்ணுறு நகர்வு |
file | கோப்பு கோப்பு |
file allocation table | கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை |
file arbitrarily sectioned | எழுமான பகுப்புக்கோப்பு |
file archived | காப்புக் கோப்பு காப்பகக் கோப்பு |
file backup | கோப்புக் காப்பு கோப்புக் காப்புநகல் |
file codes | கோப்புக் குறிமுறைகள் கோப்புக் குறிமுறைகள் |
file conversion | கோப்பு மாற்றம் கோப்பு மாற்றம் |
file conversion utility | கோப்பு மாற்றுப் பயன்பாடு கோப்பு மாற்றுப் பயன்கூறு |
file destination | கோப்புச் செல்லிடம் இலக்குக் கோப்பு |
file dump | கோப்புக் கொட்டல் கோப்புத் திணிப்பு |
file end of | கோப்பு முடிவு கோப்பு முடிவு |
file extension | கோப்பு நீட்சி கோப்பு வகைப்பெயர் |
file allocation table | (FAT) கோப்பு பிரிப்பு அட்டவணை |
figure | புறவுரு, உருவம், வடிவம், தோற்றம், உடலுரு அமைதி, அங்கவடிவமைப்பு, ஆள்வடிவம், ஆள், கருத்துருவம், பண்புருவம், சிறப்பியல்பு, சிறப்புத் தன்மை, உருவப்படிவம், சிலை, சித்திரம், உருமாதிரி, மாதிரிச்சின்னம், உருவரைப்படிவம், உருவரைப்படிமம், உருவரைப்படம், விளக்கப்படம், பிறப்புப்பட்டி, சாதகம், எண் இலக்கம், ஒப்பனைப் படிவம், உவம உருவக அணிவகை, பேச்சுத்திற அணி, சொற்சித்திரம். (இசை.) சுரவரிசைக் சித்திர அணி, ஆடல் முறை வகுப்பணி, பனிச்சறுக்காட்ட வகையில்மைய நோக்கிய அணி இயகக்ப்போக்கு, (அள.) வாய்பாட்டுத் தலைச்சொல் அமைதி, (வினை)உருவகப்படுத்திக்காட்டு, கருத்தில் உருப்படுத்திக்காண், கற்பனைசெய், புனைந்துருவாக்கிக் காட்டு, சின்னமாயமை, உருமாதிரியாயமை, உருவமைதி வேலைப்பாட்டுடன் ஒப்பனை செய், எண் இலக்கமிடு, விலை குறிப்பிடு, கணி, கணக்கிடு, தொகைப்படுத்து, தோன்று, முனைப்பாகக் காட்சியளி, உருக்கொண்டு இயலு, பண்போவிய உருக்கொண்டு நடி. |
file | அரம், அராவுவதற்குரிய எஃகுக்கருவி, பளபளப்பாக்கும் வகைமுறை, செப்பமிக்க இலக்கிய அமைக்கும் வழிமுறை, ஆழ்ந்த சூழ்ச்சித்திறமுள்ளவர், ஏமாற்றுபவர், ஏய்ப்பவர், ஆள், திருட்டுப்போர்வழி, (வினை) அராவு, அராவி மழமழப்பாக்கு, சமப்படுத்து, தேய்த்துக்குறை, அராவிக்குறுக்கு, இலக்கியநடையைச் செப்பமாக்கு. |