தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
F list of page 4 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
field name | புலப் பெயர் |
field size | புல அளவு |
field updatable | மாற்றத்தகு புலம் |
field | புலம் |
fetch | கொணர் கொணர் |
fetch cycle | கொணர் சுற்று கொணர் சுழற்சி |
fetch instruction | அறிவுறுத்தற் கொணர் கொணர் ஆணை |
fiber optics | இழை ஒளியியல் இழை ஒளிவம் |
fibre distributed data interface | இழைபரப்பிய தரவு இடைமுகம் (fddi) ஒளிவப் பரவல் தரவு இடைமுகம் (fddi) |
fibre optic cable | இழை ஒளியியல் வடம் இழை ஒளிவ வடம் |
field | புலம் புலம்சார் தேடல் based search |
field card | அட்டைப் புலம் அட்டைப் புலம் |
field delimiter | புலவரைவு/புல எல்லைக்குறி |
field effect transistor | புல விளைவு டிரான்சிஸ்டர் (fet) எஃப்இடி (fet) |
field emission | புல வெளி தோன்றல் புல உமிழ்வு |
field engineer | புலப் பொறியியலாளர் புலப் பொறியாளர் |
field of view | காட்சிப் புலம் புலத் தோற்றம் |
field separator | புலப்பிரிப்பான் புலப் பிரிப்பி |
fetch instruction | கொணர் ஆணை |
field | வயல் |
fetch | தொடர் நீர்ப்பரப்பு, விரிகுடா தொடர்புடைய கடல் நீரின் நீளம் |
ff | படிவ ஊட்டல்/படிவ ஊட்டி-form feed படிவச் செலுத்தி |
fetch cycle | கொணர் சுழர்ச்சி |
field effect transistor | (FET) புலவிளைவுத் திரிதடையம் |
field list | புலப் பட்டியல் |
field menu | புலப்பட்டி |
fetch | கொணர்தல், தட்டிக்கழிப்பு, சூழ்ச்சி முறைச்செயல், விரிகுடா முதலியவற்றின் வகையில் தொடர்வரை நீளம், நெடுந்தொலை முயற்சி, சுற்று முயற்சி, (வினை) சென்று கொணர், போய் மீட்டுக்கொண்டுவா, இங்குமங்கும் கொண்டு செல், தருவி, விளையாகத் தருவி, கொண்டு கொடு, எடு, வருவி, வெளிக்கொணர், மெய்ப்பாடுகளைத் தோற்றுவி, மகிழ்வு உண்டுபண்ணு, குருதி கசியவிடு, மூச்சுவெளி வரச்செய், படுவி, அடி முதலியவற்றில் ஏற்கச்செய், மயக்கத்தினின்றும் மீள்வி, செய், செய்து முடி, செய்து காட்டு, பெறுவி, முயன்று பெறு, நெடுமூச்சுவெளியிடு, சென்றடை, செல், திறம்படச் செயலாற்று. |
field | வயல், விளைநிலப்பரப்பு, வேலியால் சூழப்பட்ட மேய்ச்சல்நிலம், கனிப்பொருள் வளம்தரும் பரப்பு, போர்க்களம், போர் நடைபெறும் இடம், போர்க்காட்சியிடம், போர்நடவடிக்கை, செயற்களம், செயல் எல்லை, நடவடிக்கை எல்லை, ஆற்றல் எல்லை, செல்வாக்கெல்லை, மின்காந்த ஆற்றல்களம், சூழ்காட்சியெல்லை, சந்திப்பிடம், தொலைநோக்காடி நுண்ணோக்காடி காட்சிப்பரப்பெல்லை, விளையாட்டுக்களம், ஆடுபவர் நீங்கலான கள ஆட்டக்காரர் தொகுதி, ஆட்டக்களநிலை, வேட்டையில் கலந்து கொள்பவர் தொகுதி, கேடயமுகப்பு, கேடயப்பரப்பின்தொகுதி, படம்-நாணயம்-கொடி ஆகியவற்றின் பின்னணித்தளப் பரப்பு, அகல்வெளி, கடல்-வான்-பனிப்பாறை போன்றவற்றின் திருப்பி அனுப்பு, பந்தை எடுத்துக்கொண்டு மீண்டோடு, தடுக்கும் நிலையில் நில், பிடிக்கும் நிலையில் நில், கள ஆட்டக்காரராகச் செயலாற்று, களத்தில் இறக்கு, கள ஆட்டக்காரர் நீங்கலாகப் பிறர் பக்கமாகப் பந்தயம் வை. |