தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
F list of page 3 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
feed | ஊட்டு |
fax | தொலை நகலி தொலை நகல் |
fax program | தொலைநகல் செய்நிரல் தொலைநகல் நிரல் |
feasibility study | இயலுமை ஆய்வு இயலுமை ஆய்வு |
feature extraction | பண்புக்கூறு பிரித்தெடுத்தல் பண்புக்கூறு பிரித்தெடுத்தல் |
feed | ஊட்டு செலுத்து |
feed card | அட்டையூட்டு அட்டை செலுத்து |
feed friction | உராய்வூட்டு உராய்வுச் செலுத்து |
feed holes | ஊட்டு துளைகள் செலுத்து துளைகள் |
feed horizontal | கிடையூட்டு |
feed vertical | நிலைக்குத்து ஊட்டு செங்குத்துச் செலுத்து |
feedback | பின்ஊட்டு நிலையறிதல் |
feedback circuit | பின்ஊட்டுச் சுற்று நிலையறி மின்சுற்று |
feep | அகவி |
female connector | பெண் இணைப்பு துளை இணைப்பி |
ferrite core | ஃபெனறைற் உள்ளகம் ஃபிரைட் உள்ளகம் |
feedback | பின்னூட்டம் |
feed | தீனி,தீனி |
female connector | துளை இணைப்பி |
FDMA | frequency-division multiple access |
favourities | கவர்வுகள் |
fax server | தொலைநகல் வழங்கன் |
fdd | எஃடிடி floppy disk drive |
feed horizontal | கிடைமட்டச் செலுத்து |
fax | தொலை எழுதி, தொலை நகல், தொலை நகலி |
feed | அருத்துகை, உண்பித்தல், தீனி கொள்வித்தல், மேய்த்தல், மேய்ப்பு, ஊண், தீனி, மேய்ச்சல், ஊட்டு ஒரு தடவை உண்ணும் உணவு, ஒரு முறைத்தீனி, புல்லுணவு, தழையுணவு, குதிரைக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் அளவு, இயந்திரதுக்குரிய எரிபொருள், துப்பாக்கிக்குரிய மருந்து, நடிகருக்கு நடிப்பு வாய்ப்பு அளிப்பவர், (வினை) உணவளி, தீனியளி, அருத்து, உண்பி, ஊட்டு, மேயவிடு, உண்ணு, உணவுகொள், மேய், குழந்தைக்குப் பாலுட்டு, உணவாகப்பயன்படு, ஊட்டமளி, பேணிவளர், கொழுக்க வை, இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டு, தீக்கு விறகூட்டிக்கொண்டிரு, தலைமை நடிகருக்கு நடிப்புத் தூண்டுதல் பகுதி நினைவூட்டு, உதைபந்தாட்டத்தில் பந்து கைமாறிக் கொடு, மனநிறைவூட்டு, அவா நிறைவுபடுத்து, தற்பெருமைக்கு நிறைவளி, அவாஆர்வத்தைத் தளாராமற் பேணு. |