தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

F list of page 2 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
fairnessநயமை நயமை
fall backபின் சார்தல் பின் சார்தல்
falloutவிழுபாடு விழுபாடு
family of computersகணினிக் குடும்பம் கணிப்பொறிக் குடும்பம்
fan inஉள்வீச்சு வீச்சு சுருக்கு
fan outவெளி்வீச்சு வீச்சு விரிப்பு
fanfold paperவிசிறிமடிப்புத் தாள் விசிறிமடிப்புத் தாள்
fast-access storageவேகப் பெறுவழி தேக்ககம்/களஞ்சியம் access storage
fat bitsபருத்த துணுக்குகள் பருத்த பிட்டுகள்
fatal errorகொல் வழு உயிர்நாடிப் பிழை
father fileதந்தைக் கோப்பு தந்தைக் கோப்பு
faultபழுது பழுது
fault toleranceபழுதுப் பொறுதி பழுதுச் சகிப்பு
fault tolerance levelபழுதுப்பொறிமட்டம் பழுதுச் சகிப்பு நிலை
favouritesபிரிய
faultபிளவுப்பெயர்ச்சி
fatalபழுது
faultபிளவுப் பெயர்ச்சி
fan outவீச்சு விரிப்பு
failure predictionதோல்வி முன்கூறல்
faqஎஃப்ஏகியூ
fast forwardவேகமாய் முன்நகர்த்து
fast access storageவிரைவு அணுகு சேமிப்பகம்
fatalசாவுக்குரிய, உயிர்போக்கிவிடத்தக்க, சாவு தருகிற, அழிவார்ந்த, இறுதிக்கட்டமான, காலக்கேடான, இடரார்ந்த, கேடார்ந்த, ஊக்ஷ்ல் வகுக்கப்பட்ட, முடிவான, விதிவசமான, ஊழ்முடிவை முன்னறிவிக்கிற, ஊழ்போன்ற, தவிர்க்கமுடியாத, முக்கியமான.
faultகுற்றம், குறை, குறைபாடு, கறை, அமைப்புக்கோளாறு, பண்புக்கேடு, தோற்றக்கேடு, தவறு, தவறுகை, மீறுகை, குற்றச்செயல், தவறான செய்கை, குற்றப்பொறுப்பு, தீங்கின் காரணமாக குறைபாடு, வரிப்பந்தாட்டத்தில் பந்து சரியான இடத்தில் விழாமற் செய்யும் பிழைபட்ட பந்தடி, வேட்டை மோப்பக்கேடு, மோப்பக்கேட்டால் ஏற்படும் தடை, தந்தி இணைப்பில் மின்தடையூடாக ஏற்படும் இடைக்கசிவு வழு, (மண்.) பாறைத்தளங்களில் இடைமுறிவு, (வினை) குற்றங்காண், தவறிழை, குறைபடு, (மண்.) இடைமுறிவு உண்டுபண்ணு.

Last Updated: .

Advertisement