தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
F list of page 19 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
fuzzy logic | இடைநிலை தருக்கம், இடைநிலை ஏரணம் |
function key | பணிவிசை |
function codes | செயல் குறிமுறைகள் செயல்கூறு குறிமுறைகள் |
function key | செயல் சாவி பணி விசை |
function key user defined | பயன்படுத்துனர் வரைப்படுத்து/தொழிற்படுச் சாதனம் பயனர் வரையறு பணி விசை |
function subprogram | செயல்கூற்றுத் துணைசெய்நிரல் துணைநிரல் செயல்கூறு |
functional description | செயல் விவரிப்பு பணிமுறை விவரிப்பு |
functional design | செயல் வடிவமைப்பு பணிமுறை வடிவமைப்பு |
functional programming | செயல் செய்நிரலாக்கம் பணிமுறை நிரலாக்கம் |
functional specification | செயற் குறிமுறைப்படுத்தல் பணிமுறை வரன்முறை |
functional units | செயல் உறுப்பு அலகுகள் செயல்படு உறுப்புகள் |
funware | கேளிக்கை பொருள் நகைப் பொருள் |
fuse | உருகி உருகி |
fusible link | உருகுப் பிணைப்பு |
fuzzy logic | மங்கல் தர்க்கம் |
fusibile link | உருகுத் தொடுப்பு |
fuse | உருகி |
fuse | உருகி |
function key | செயல்விசை |
fuse | மின்காப்பு எரியிழை, எல்லை மீறிய மின் வலியில் உருகி இடாதடுத்துக்காக்கும் மின் இடையிணைப்பான உருகுகம்பி, (வினை) கடுவெப்பினால் உருக்கி இளக்கு, கடுவெப்பினால் உருகி இளகு, கலந்தொன்றாக்கு, கலந்திணைவுறு, திரித்தறிய முடியாமல் ஒன்றுபடுத்து, திரித்தறிய முடியாமல் ஒன்றாகு. |