தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
F list of page 18 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
full adder | முழுக்கூட்டி |
function | (MATHEMATICAL) சார்பு; (SUBROUTINE, SUBPROGRAM) துணைநிரல் |
function | சார்பலன் |
front-end processor | முன்னனிச் முறைவழியாக்கி end processor |
frontpanel | முகப்புப் பலகம் |
fry | வறு/கலாரி வறு |
full adder | முழுமை கூட்டி முழுக்கூட்டி |
full duplex | முழு இருவழிப்போக்கு முழு இருதிசைப் போக்கு |
full frame | முழுமைச் சட்டகம் முழுமைச் சட்டம் |
full-page display | முழுப்பக்கக் காட்சி page display |
full screen | முழுத் திரை முழுத்திரை |
full-screen application | முழுத்திரைப் பிரயோகம் screen application |
full-screen editing | முழுத்திரைப் பதிப்பு screen editing |
full-text searching | முழுப்பாடத் தேடல் text searching |
full version | முழு வடிவம் முழுப் பதிப்பு |
fully formed characters | முழுவடிவ எழுத்துருக்கள் முழுவடிவ எழுத்துக்கள் |
function | செயல்கூறு/சார்பு/செயற்பாடு/பயன்பாடு செயல்கூறு /பணி |
front panel | முகப்புப் பலகம் |
ftp | கோப்பை அனுப்பி/பெறுவதற்கான ப்ரோடோகால் file transfer protocol |
full page display | முழுப்பக்கக் காட்சி |
full screen application | முழுத்திரைப் பயன்பாடு |
full screen editing | முழுத்திரைத் தொகுப்பு |
full text searching | முழுஉரைத் தேடல் |
function | செயல்கூறு |
function | சார்பு |
function | செயற்பாடு, சார்பலன் |
fry | முட்டையிலிருந்து வெளிவந்த மீன்குஞ்சுத் திரள், இரண்டாவது ஆண்டிலுள்ள கடல்மீன் வகை, தேனீ தவளை போலப் பெருவாரியான இனப்பெருக்கமுள்ள உயிரினங்களின் குஞ்சுகள், குஞ்சுகுறுவாலிகள் தொகுதி, சிற்றின்த்திரள். |
function | வினை, வினைசெயல், செய்கடமை, சமயவினைமுறை, நடைமுறைச்சடங்கு, நிகழ்ச்சிமுறை, (கண.) சார்பு முறை எண், உறுப்பெண் மதிப்பைச் சார்ந்து மாறுபடும் இயல்புடைய எண்தொடர், (வினை) செயற்படு, செயலாற்று, கடனாற்று. |