தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

F list of page 17 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
frequencyஅலைவெண்
free formகட்டிலா வடிவம் கட்டறு வடிவம்
free of costசெலவின்றி செலவின்றி
free softwareஇலவச மென்பொருள் கட்டறு மென்பொருள்
free-form text chartவடிவப்பாட விளக்குபடம் form text chart
freenetஇலவச வலையம்
freewareஇலவசப் பொருள் இலவச மென்பொருள்
frequencyஅலைவு எண் அதிர்வலை / அதிர்வெண்
frequency counterஅலைவு எண் எண்ணி அதிர்வலை எண்ணி
frequency ultra highஉயர் அதிர்வெண் மீவுயர் அதிர்வலை
friction-feedஉராய்வு ஊட்டல் feed
friendly interfaceநட்பு இடைமுகம் தோழமை இடைமுகம்
friendly userநட்புடைப் பயனர் பயனர் தோழமை
frobகுடைதல் ஃப்ராப்
free form text chartகட்டறு படிவ உரைநிரல் படம்
free netகட்டறு பிணையம்
freeze columnsநெடுக்கைகனை நிலைப்படுத்து
freeze panesபாளங்களை நிலைப்படுத்து
friction feedஉராய்வுச் செலுத்தி
from scannerவருடியிலிருந்து
front end processorமுன்னிலைச் செயலாக்கி
free softwareகட்டறு மென்பொருள்
freewareஇலவச மென்பொருள்
frequencyமீடிறன்
frequencyஅதிர்வெண், நிகழ்மை, அலைவெண்
frequencyஅடுக்குநிகழ்வு, விட்டுவிட்டு அடிக்கடி நிகழும் தன்மை, அடுத்தடுத்து நிகழும் நிலை, பொதுமுறை நிகழ்வு, அடுக்கு விரைவெண், நாடித்துடிப்பு விசையெண், (இய.) அலை அதிர்வெண்.

Last Updated: .

Advertisement