தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

F list of page 16 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
forthகணினி மொழிகளில் ஒன்று ஃபோர்த்
fortranFORmula TRANslation: என்பதன் குறுக்கம் ஃபோர்ட்ரான் formula translation
forward pointerமுன்னோக்கு சுட்டி முன்னோக்கு கட்டு
forward chainingமுன்னோக்கு பிணைப்பு முன்னோக்கு பிணைப்பு
four-address instructionநான்கு முகவரி அறிவுறுத்தல் address instruction
four-out-of-eight codeஎட்டில் நான்கு குறிமுறை outofeight code
fourth generationநாலாம் தலைமுறை நாலாம் தலைமுறை
fourth generation computerநான்காம் தலைமுறைக் கணினி
fractalsபகுவியல் பகுவியல்
fragmentationதுண்டாக்கம்/துண்டாடல் சிதறல்
frameசட்டம் சட்டம்
frame mainமுதன்மைச் சட்டக்கணினி (computer ) பெருமுகக் கணிப்பொறி (computer)
frame bufferசட்டக தாங்ககம் சட்ட இடையகம்
fragmentationநிலத்துண்டாக்கம்
frameசட்டகம்
formula barவாய்பாட்டுப் பட்டை
formulasவாய்பாடுகள்
forwardபிந்தையது
fotmat barவடிவமை பட்டை
four outofeight codeஎட்டில் நான்கு குறிமுறை
four address instructionநான்கு முகவரி ஆணை
fourth generation computersநான்காம் தலைமுறைக் கணிப்பொறிகள்
fragmentationகூறுபாடு முறை,துண்டாக்கல்
fragmentationகூறுபடுத்தல்
forthமுன், முன்னால், காலத்தில் முன்னோக்கி, புறத்தே, தொலைவாக, மிகுதியாக.
forwardபந்தாட்டத்தில் முன்வரிசை ஆட்டக்காரர்களில் ஒருவர், (பெ.) முன்னோக்கிய, முந்திச் செல்கிற, முன்னேற்றம் வாய்ந்த, முன்னேற்றம் நாடிய, முற்போக்குடைய, முனைத்த கருத்துடைய, கப்பலின் முற்பகுதி சார்ந்த, முற்பகுதி அருகிலுள்ள, முந்தி வளர்கிற, முந்தி நிறைவுபெற இருக்கிற, காலத்தில் முந்துகிற, முன்னதாக வந்துற்ற, செயல் முனைப்பான, செயலார்வமுடைய, ஆர்வத்துடிப்பான, துடுக்குத்தனமிக்க, முந்து முதிர்வுற்ற, பருவத்துக்கு மேற்பட்ட அறிவுடைய, வாணிகத்துறையில் வருங்கால விளைவை அடிப்படையாகக் கொண்ட, (வினை) பேணிமுன்னேற்றுவி, ஆதரவுகாட்டி வளர், முன்னேற்றத்துக்குத் துணைசெய், வளர்ச்சியை ஊக்கு, கடிதம் முதலியவற்றை உரிய இடத்துக்கு அனுப்பிவை, சரக்குகளை அனுப்பு, (வினையடை) முன்னோக்கி, மேன்மேலும், தொடர்ந்து முன்னேறிக் கொண்டு, முன்னதாக, முன்கூட்டி, முன்னா, தனி முனைப்பாக, வருங்காலத்தில், இனிமேலெல்லாம், கப்பல் முன்பக்கத்தில், முன்பக்கம் நோக்கி, முன்பகுதிக்கு.
fragmentationசிறு கூறுகளாகப் பிரித்தல், கூறுபாடு, உயிரணுக் கூறுபாட்டுக்குரிய படிவளர்ச்சிகளில்லாமலே பிரிவுறுதல்.
frameகட்டுமானம், அமைப்பு, கட்டமைதி, நிலவர ஒழுங்குமுறைச் சட்டம், அடிப்படைத் திட்டம், முறைமை, மனத்தின் தற்கால நிலை, கட்டமைந்த உரு, உடலமைப்பு, உறுப்பிணைவமைதி, என்புச்சட்டம், இணைவரிக்கூடு, கட்டிட உருவரைச் சட்டம், உள்ளுறைச் சட்டம், அடிப்படைச்சட்டம், ஆதார அடிப்படை, புறவரிச்சட்டம், சித்திரவேலைத் துணை வரிச்சட்டம், துன்னல் வேலைப் பொறிச்சட்டம், செயற்கைத் தேன்கூட்டுச் சட்டம், சுரங்க மூலப்பொருளை அலம்புவதற்குரிய சாய்வுப்பலகை, ஆட்டவகை, ஆட்டக் காய்களின் முக்கோன வடிவ அடுக்குச் சட்டம், அடுக்கிலுள்ள காய்கள் தொகுதி, திரைத்தகட்டு ஒற்றைத்தனிப்படம், தொலைக்காட்சியில் ஒரே உருப்படிவத்துக்குரிய வரைத்தொகுதி, (வினை) பொருத்து, இணைத்தமை, வகுத்தமை, கலந்து உருவாக்கு, திட்டமிட்டு இயற்று, ஒலி உருப்படுத்து, இயக்கு, நடத்து, சட்டமிடு, சட்டத்தில் அமை, சட்டத்துக்கு உட்படுத்தி அமை, பொறிச்சட்டத்தில் மாட்டுவி, வழிவகுத்துச்செல், நாடிச்செல், இடம்பெயர்வுறு, முன்னேற்றத்துக்குரிய குறி காட்டு, சூழ்ந்துருவாக்கு, திறங்கொண்டியற்று, புனைந்துருவாக்கு, பாவனைசெய்.

Last Updated: .

Advertisement