தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

F list of page 15 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
forms designவடிவ வடிவமைப்பு படிவ வடிவமைப்பு
formulaவாய்ப்பாடு வாய்ப்பாடு
form wizardபடிவ வழிகாட்டி
format painterவடிவம் தீட்டி
formattingவடிவமைத்தல்
formsபடிவங்கள்
forms capable browserபடிவம் காண்தகு உலாவி
formulaசூத்திரம், வாய்பாடு,சூத்திரம், வரைவிதி
formulaவாய்பாடு
form letter programபடிவக் கடித செய்நிரல் படிவக் கடித நிரல்
formal languageமுறைசார் மொழி முறைசார் மொழி
formatவடிவமைப்பு வடிவம்/ சீரமை/ வடிவமை
formatவடிவூட்டு / வடிவூட்டம்
format addressமுகவரி வடிவமைப்பு முகவரி வடிவம்
format addressless instructionமுகவரி இல் அறிவுறுத்தல் வடிவமைப்பு முகவரியில்லா ஆணை வடிவம்
format cardஅட்டை வடிவமைப்பு அட்டை வடிவம்
format printஅச்சு வடிவமைப்பு அச்சு வடிவம்
format recordபதிவெட்டு வடிவமைப்பு ஏட்டு வடிவம்
formatingவடிவமைத்தல்
formatted displayவடிவுறு காட்சி வடிவமை காட்சி
formatterவடிவூட்டி வடிவமைப்பி
formatting barவடிவமைப்பு பட்டை வடிவமைப்புப் பட்டை
formatting tool barவடிவமைப்புக் கருவிப் பட்டை வடிவமைப்புக் கருவிப் பட்டை
format(பிர.) புத்தகத்தின் வடிவமும் அளவும்.
formattingவடிவமைத்தல்
formatting barவடிவமைப்பட்டை
formulaவாய்ப்பாடு, சுருக்க விதிமுறை, விளக்க நுற்பா, கட்டளைச் சொல், வக்கணை வாசகம், குறிப்புச் சொல், நினைவுக் குறிப்பு, மருந்துமுறைப் பட்டியல்குறிப்பு, வகை முறைமை, சமயமரபு முறை, குருட்டு விதிமுறை, கொள்கை முறை வகுப்பு, (கண.) கட்டனை விதி.

Last Updated: .

Advertisement