தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

F list of page 14 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
forecastமுன் கணிப்பு
footnoteஅடிக்குறிப்பு
font utilityஎழுத்துரு பயன்கூறு
fontsஎழுத்துருக்கள்
for loopஃபார் மடக்கி
fore ground taskமுன்புலப் பணி
form backgroundபடிவப் பின்புலம்
form fileபடிவக் கோப்பு
forceவிசை,விசை
formஉருவம்
font typeஎழுத்துரு வகை எழுத்துரு இனம்
footerஅடிக்குறிப்பு முடிப்பி
footnoteஅடிக்குறிப்பு அடிக்குறிப்பு
footprintஅடிச்சுவடு அடிச்சுவடு
forceவலிந்து செய்/விசை வலியுறுத்து/ விசை
forecastமுன்கணிப்பு முன்கணிப்பு
forecastingமுன்பணித்தல் முன் கணித்தல்
foreground jobமுன்னணி வேலை/முன்புல வேலை முன்புலப் பணி
foreground processingமுன்புல முறைவழியாக்கம் முன்புலச் செயலாக்கம்
foreground programமுன்னணி செய்நிரல்
foreground taskமுன்புலப் பணி
forestகாடு காடு
formபடிவம் படிவம்
form backroundபடிமப்பின்புலம்
footerமுடிப்பி
font typeஎழுத்துருவகை
forceவலிமை, பலம், உடல்வலு, பொருளின் ஆற்றல், இயற்கை ஆற்றல், விசை வேகம், இயக்குந்திறம், உந்துவலி, ஒருமுக ஆற்றல், முனைத்த முயற்சி, தாக்காற்றல், மோதுவலி, படைவலிமை, படைவீரர் குழு, படைப்பிரிவு, படை, காவலர் தொகுதி, மனவுறுதி, உளத்திட்பம், ஆட்சித்திறம், துணைவலி, சூழல்வலி, பயன்நிறைவுத் திறம், கலைவண்ண முனைப்பு, வாதவலிமை, நேர்மை வலு, சட்ட உரிமை வன்மை, நடமுறைதிறம், நடப்புநிலை, உயிர்க்கூறு, உட்கோள், இயற்கை ஆற்றல்கூறு, இயற்பண்பாற்றல், இயல்திறம், விசைத்திரம், (வினை) வற்புறுத்து, கட்டாயப்படுத்து, கற்பழி, வலிந்து செயற்படுத்து, வலிந்து வழி உண்டுபண்ணிச் செல், திணி, வலிந்து புகுத்து, முழு வலுக்கொண்டு இழு, முழு ஆற்றலுடன் தள்ளு, எகிறித்தள்ளு, தடைமீறிச் செல், உரிமை மீறு, வலிமையால் தகர்த்தெறி, முழு ஊக்கம் செலுத்தி உழைக்கச் செய், மட்டுமீறி உழைக்கச் செய், மட்டுமீறி விரைவுபடுத்து, செயற்கையாகக் கனிவி, விருப்பத்துக்கெதிராகச் செயலாற்றச் செய், சொல் வகையில் வலிந்து பொருள்கொள், சீட்டாட்டத்தில் வலிந்து துருப்புசீட்டு வெளியிடும்படி செய், வன்கண்மையால் வெற்றிபெறு, வேறு வழியில்லாதாக்கு, நிர்பந்தப்படுத்து, போக்குமுட்டச் செய், அடக்கியாளு, வன்முறைப்படுத்து.
forecastமுன் மதிப்பீடு, முன் ஆய்வு, உய்த்துமுன்னுணர்வு, வானிலை முன் கணிப்பு.
forestகாடு, புதர்மரப் பரப்பு, இயற்கைப் பெருவளம், இயல்பான பெருந்திரள், மேய்ச்சற்காடு, வேட்டைக்காடு, (சட்.) காவற்காடு, (பெ.) காட்டுக்குரிய, (வினை) காடாக்கு.
formஉருவம், வடிவம், உருப்படிவம், தோற்றம், இனம் தௌியவராத ஆள் உருவம், இளந்தௌியப்படாவிலங்கு உரு, இனம் தௌியவராத் தோற்றம், தோற்ற வகை, வகைவடிவம், உருவகை, வகுப்பு, பள்ளிப்பபடிவம், நீள் மணையிருக்கை, அமைப்பு, உடலமைப்பு, உறுப்பமைதி, முறை, முறைமை, உருவமைதி, ஒழுங்கு மொழி நடை அமைதி, கலைவடிவமைப்பு, இலக்கியக் கட்டுக்கோப்பமைதி, வக்கணை, சொல்வகுப்புக் கட்டளை, வினைமுறை, சடங்கு, மாதிரிச்சட்டம், முன்மாதிரி, அச்சுப் பதிப்புச் சட்டம், மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி, தகுதி நிலை, உடல் நன்னிலை, சொல்லின் புறவுரு, ஒலிவடிவம், எழுத்துமுறை வடிவம், வேற்றுமை வடிவம், திரிவுவகை வடிவம், அகப்படிவம், பொருள் பற்றிய கருத்துப்படிவம், பொருண்மை, பொருளின் உள்ளார்ந்த இயல்பு, முயல்வளையின் கிடக்கைப் படிவு, (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு, வகுத்தமை, அமைப்பாக உருவாக்கு, திட்டமாக அமை, கட்டமை, நிறுவனஞ் செய், கூட்டுக் கழகமாக அமை, சொல்லை ஒலியுருவப்படுத்து, சொல்லாக்கு, சொல் மூலத்திலிருந்து வருவி, கற்பனை செய், வேற்றமை வடிவம் கொள்வி, கருத்துருவாக்கு, ஒப்பந்தம் வகு, பயிற்றுவித்து உருப்படுத்து, பண்புருவாக்கு, அணிவகு, உருவாகு, வடிவம் மேற்கொள், அணிவகுப்பாக அமைவுறு, சொல்லாக உருப்படு, திட்பப் பொருளாகப் படிவுறு, படிக உரு ஆகு, செய்பொருள், ஆக்கு, மூலப்பொருளாய் உதவு, மூலப்பொருளின் கூறாய் அமை, செய்பொருள் முற்றுவிக்க உதவு.

Last Updated: .

Advertisement