தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

F list of page 13 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
focusநில அதிர்ச்சிக் (குவியம்)
focusமுன்னிறுத்து
folder optionsகோப்புறை விருப்பத் தேர்வுகள்
foldersகோப்புறைகள்
folioமடிப்புப் பக்கம்
font style propertyஎழுத்துருப் பாணிப் பண்பு
font cartridgeஎழுத்துரு பொதியுறை
font familyஎழுத்துரு குடும்பம்
font family propertyஎழுத்துரு குடும்பப் பண்பு
font metricஎழுத்துரு தசமம்
font size propertyஎழுத்துரு அளவுப் பண்பு
flushசமப்பொருத்து, இணங்கல்
folderகோப்புறை
focusகுவியம்
focusingகுவியப்படுத்தல்
flushவழித்தெடு
flowchart textபாய்ச்சற் பாடம் பாய்வு நிரல்பட உரை
flowcharting symbolபாய்ச்சற் படக்குறியீடு
flowlineபாய்வுக்கோடு பாய்வுக் கோடு
flushகளுவித் தள்ளுதல் வழித்தெடு
flush leftஇடது நோக்கிய அடித்துத் தள்ளுதல் இடது வழித்தெடு
flush rightவலது நோக்கிய அடித்துத் தள்ளுதல் வலது வழித்தெடு
focusingகுவித்தல்/குவிவு முன்னிறுத்தல்
folderஉறை உறை / கோப்புறை
fontஎழுத்துருவகை எழுத்துரு
font styleஎழுத்துரு வகை வடிவு எழுத்துரு பாணி
flushவிசையொழுக்கு, கொட்டுநீர்விசை, பீற்றுவிசைத்தாரை, நீரோட்டத்திடீர்வேகம், அலைச்சக்கரத்திலிருந்து வரும் நீரோடை, விசைநீரலம்பல், திடீர்வளம், பொங்கு மாவளம், உணர்ச்சியின் திடீரெழுச்சி,. வெற்றி இறும்பூது, எக்களிப்பு, இறுமாப்பு, மலர்ச்சி, பொங்கு கிளர்ச்சி, புத்தூக்கம், காய்ச்சலில் திடீர் இடைவெப்பு எழுச்சி, பின் வளர்ச்சி, புல்லின் புதுவளர்ச்சி, மறுமலர்ச்சி, புதுவளர்ச்சி, புதுவளம், முகத்தின் நரம்பு நாளங்களில் குருதிப்பாய்வு, செம்மாப்பு, சிவந்த முகத்தோற்றம், முகமலர்ச்சி, சனிவப்பு, ஒளிப்பகட்டு, நிறப்பகட்டு, ஊற்றடுத்த நீர் தோய்ந்த இடம், நீர்மலிந்த குட்டை, (பெ.) பொங்கி வழிகிற, வழிந்தோடுகிற, ஏராளமான, குறையாநிறைவளமுடைய, வற்றா ஊற்று வளமிக்க, செல்வ வளமுடைய, தடைப்படா நேர்தளப் பரப்பு வாய்ந்த, கப்பல் தளவகையில் கோடியிலிருந்து கோடியாகச்சரிசம நேர்தளமான, (வினை) விசையுடன் நீர் பீற்றியடி, வேகமாகப் பாய்ந்து மேற்சென்று கொட்டு, விசையுடன் ஒழுகு, விசையுடன் ஒழுகித் துப்புரவுசெய், விசைநீர்க்கொட்டுதலால் துப்புரவு செய்வி, நீர்ப்பெருக்கு, வெள்ளக்காடாக்கு, புதுவளமூட்டு, புத்தரும்புவிடச் செய், ஊக்கு, உணர்ச்சியூட்டு, இறும்பூது எய்துவி, இறுமாப்பு ஊட்டு, முகத்தின் நாடிநரம்புகளில் குருதி பாய்ச்சு, முகஞ்சிவக்க வை, முகஞ்சிவப்பாகு, காற்று விசையால் வீசியடி, சரிசமமாக்கு, (வினையடை) தள வகையில் கப்பலின் கோடியிலிருந்து கோடிவரை சரிநேர்தளப் பரப்பாக.ள
focusகுவிமையம், ஒளிமுகப்பு, கண்ணாடிச் சில்லிலிருந்து குவிமையத் தொலைவு, தௌிவான உருத்தோற்றம் பெறக் கண் அல்லது கண்ணாடிச்சில் இருக்கவேண்டிய தூரம், ஒலி அலைகள் குவிந்து சென்றுசேருமிடம், நோயின் மூல இருப்பிடம், நோயின் முனைப்பிடம், (கண.) வளைகோட்டின் எல்லாப் புள்ளிகளிலிருந்தும் சரி இசைவான தொலைவுடையபுள்ளி, (இய.) தெறிகோட்டத்தின் பின்னும் பிறழ் கோட்டத்தின் பின்னும் கதிர்கள் மீண்டும் இணையுமிடம், (வினை) கதிர் குவியச்செய், கதிர் குவி, கண்-கண்ணாடிச்சில்லு ஆகியவற்றைக் குவிமையத்துக்கியையச் சரிசெய், குவிமையயத்துக்கியையச் சரியாயமை, குவிமையம் படும்படி கொண்டியக்கு.
focusingகுவிமையப்படுத்த உதவுகிற.
folderஉறை
foldersமடக்கவல்ல மூக்குக்கண்ணாடி.
folioகணக்கேட்டில் எதிரேதிரான இரு பக்கங்கள், இருபுற இணைப்பக்கம், இருமடி, ஒருதடவை மடித்த தாள், ஒரு மடிப்புடைய புத்தகம், பேரகல அளவான புத்தகம் ஹ்2 அல்லது ஹீ0 சொற்களை அளவாகக்கொண்ட பத்திர நீள அலகு, அச்சடித்த புத்தகத்தாள் எள், முன்புறம் மட்டுமே எண் குறிக்கப்பட்ட தாள், (பெ.) ஒரு மடிப்புடைய.
fontஎழுத்துரு
font styleஎழுத்துருவடிவு

Last Updated: .

Advertisement