தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
F list of page 12 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
flow | ஓட்டம், தொடர்திரிவு |
floating point routine | மிதவைப் புள்ளி நிரல்கூறு |
flow diagram | ஓட்ட வரிவரை |
floptical disk | நெகிழ் ஒளிவ வட்டு |
floptical drive | நெகிழ் ஒளிவ இயக்ககம் |
flowchart symbol | பாய்வுநிரல்படக் குறியீடு |
flowchart systems | முறைமைப் பாய்வு நிரல்படம் |
flow | பாய்வு |
floating- point arithmetic | மிதவைப் புள்ளி எண்கணிதம் point arithmetic |
floating- point constant | மிதவைப் புள்ளி மாறிலி point constant |
floating- point operation | மிதவைப் புள்ளி செய்பணி point operation |
floating- point routine | மிதவைப் புள்ளி நடைமுறை point routine |
floppy disk | நெகிழ் வட்டு நெகிழ்வட்டு |
floppy disk case | நெகிழ் வட்டுறை நெகிழ் வட்டுறை |
floppy disk controller | நெகிழ் வட்டுக் கட்டுப்படுத்தி நெகிழ் வட்டுக் கட்டுப்படுத்தி |
floppy disk unit | நெகிழ் வட்டு அலகு நெகிழ் வட்டகம் |
flops | FLoating-point Operations Per Second- என்பதன் குறுக்கம் ப்ளாள்ஸ் floatingpoint operations per |
flow | பாய்ச்சல்/பாய்கை பாய்வு |
flow diagram | பாய்ச்சல் வரைபடம் பாய்வு வரிப்படம் |
flowchart | பாய்ச்சற்படம் பாய்வு நிரல்படம் |
flowchart detail | பாய்ச்சற்பட விவரம் விவரப் பாய்வு நிரல்படம் |
flowchart system | பாயச்சற்பட முறைமை |
flowchart template | பாய்ச்சல் படிம அச்சு |
floppy disk | நெகிழ்வட்டு |
flow | ஒழுக்கு, நீரோட்டம், ஒழுகியக்கம், குருதியோட்டம், வேலையேற்றம், பாய்ந்துசெல்லும் பொருள், பாய்ந்து சென்றுள்ள பொருள், ஒழுக்கியல்பு, ஒழுகுமுறை, ஒழுகிச்சென்ற அளவு, ஆடை முதலியவற்றின் அலைநெகிழ்வு, ஒழுக்குவளம், பொங்குவளம், (வினை) ஒழுகு, குருதி ஓட்டமுறு, ஒழுகும் இயல்புடையதாயிரு, வேலையேற்றமுறு, ஆற்றெழுக்காகச் செல், வழுக்கிச்செல், நழுவிச்செல், தட்டுத்தடங்கலின்றிச் செல், பேச்சுவகையில் தடைபடாது தொடர், எழுத்துநடை வகையில் சரளமாக முயற்சியின்றித் தொடர், ஆடை-கூந்தல் வகைகளில் அலையலையாகப் பரவு, இழைந்து வீழ்வுறு, குருதி வகையில் வடி, கசிவுறு, சிந்து, ஊறு, கிளர்ந்தெழு, பெருக்கெடு, பெருகியெழு, பொங்கு, குறையாவளங்கொழி, பொங்கிவழி, மக்கள்-பொருள்கள் வகையில் திரள்திரளாகப் பெயர்ந்துசெல், (கண.) எண்கள் வகையில் சிறுகச்சிறுக நுணுக்கமாகக் கூடிக்கொண்டே செல், சிறுகசிறுக நுணுக்கமாகக் குறைவுற்றுக்கொண்டே செல். |