தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

F list of page 1 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
factorகாரணி
fabricated languageகட்டுருவாக்க மொழி கட்டுருவாக்க மொழி
fabricationகட்டுருவாக்கம் கட்டுருவாக்கம்
faceமுகம் முகம்/ முகப்பு
facilityவசதி வசதி
facility managementவசதி முகாமை
facing pagesமுகப்புப் பக்கங்கள் முகப்புப் பக்கங்கள்
facsimileநகல் தொலைநகல் (fa x)
facsimile transceiverநகல் செலுத்துறு கருவி நகல் அனுப்புபெறு கருவி
facsimile transmissionநகல் செலுத்தம் நகல் பரப்புகை
fact templateநிகழ்வு படிம அச்சு நிகழ்வு வார்ப்புரு
factorகாரணி காரணி
factor analysisகாரணி பகுப்பாய்வு காரணி பகுப்பாய்வு
factor blockingதடு காரணி தடுப்புக் காரணி
factor scaleஅளவீட்டுக் காரணி அளவீட்டுக் காரணி
factorialஇயல்எண் தொடர்பெருக்கம் தொடர்பெருக்கு
failsafeநொடிப்புக் காப்பு/ஏற்பு தோற்புக் காப்பு
fail safe systemநொடிப்பு காப்பு/ஏற்பு முறைமை தோற்புக் காப்பு முறைமை
failureசெயலிழப்பு தவறுகை /தோல்வி
failure predicationநொடிப்பு முன்கூறல்
factorகாரணி
factorialகாரணியம்
failureஉருக்குலைவு, குலைவு, நொடிப்பு
faceமுகம்
factorகாரணி
fabricationகட்டுருவாக்கம்
factorialதொடர்பெருக்கு
facilities managementவசதிகள் மேலாண்மை
fabricationகட்டுதல், கட்டுமானம், செய்துருவாக்குதல், படைப்பாக்கம், கட்டுக்கதை, பொய், புனைசுருட்டு, பொய்ப்பத்திரம்.
faceமுகம், முகத்தோற்றம், முகமாறுபாடு, முகபாவம், பார்வை, முகப்பு, முன்புறம், முன்பகுதி, மணிப்பொறிமுகப்பு, பாறை பிளப்பு முகம், ஆட்டச்சீட்டில் படமுள்ள புறம், சுரங்கவாயில், வெட்டுவாய், வெட்டுக் கருவியின் முனை, மணிக்கல்லின் பட்டைமுகம், குழிப்பந்தாட்ட மட்டையின் அடிக்கும் பக்கம், புற அமைப்பு, புறத்தோற்றம், பரப்பு, மேற்பரப்பு, பிழம்புருவின் பக்கத்தளம், அச்சுருவின் எழுத்து வடிவப்பாணி, துணிச்சல், துடுக்குத்தனம், (வினை) முன்னிலைப்படு, எதிர்ப்படு, சந்தி, பார், எதிராக நில், தடுத்து நில், வீரத்துடன் தாங்கு, உறுதியாயிரு, திறமையுடன் நின்று சமாளி, முகம்திருப்பு, முப்ம் திரும்பு, நோக்கியிரு, நோக்கித்திருப்பு, நோக்கித்திரும்பு, நேராயிரு, எதிர்ப்புறமாயிரு, சீட்டு வகையில் முகம் மேலாகக் காட்டு, முன்னே திரையாயமை, முகப்பாயமை, மேலுறையிடு, மேற்பூச்சிடு, பரப்புமீது ஒப்பனை செய், விளிம்புசித்தரி, விளிம்பு இணை.
facilityஎளிமை, இக்கட்டின்மை, தட்டுத்தடங்கலின்மை, விரைந்தியங்கும் திறம், எளிமை நயம், முயற்சியற்ற உடனடிச் செயல்திறம், இழைவு, ஒழுகு நயம், இணக்க நயம், வாய்ப்பு நலம், துணை நலம், துணைநலப்பொருள்.
facsimileஉருவ நேர்படி, எழுத்து மட்டுமன்றி வரிவடிவின் தோற்றமும் நிழற்படுத்திக் நேர்படி உருப்பகர்ப்பு, படத்தின் நேர்படி உருமாதிரி, (வினை) சரி மாதிரிசெய், உருவநேர்படி எடு.
factorவாணிகத்துறை ஆட்பேர், உரிமைப்பேராள், தரகு வணிகர், காரணக்கூறு, ஆக்கக்கூறு, துணையாக்கக்கூறு, துணைக்கூறு.
factorialபடிவரிசைப் பெருக்கப் பேரெண், வரிசை முறைப்படியுள்ள எண்களின் பெருக்கம், படியிறக்கப்பெருக்கப் பேரெண், முழு எண்ணை இறங்கு வரிசையில் அவ்வெண்ணடுத்து ஒன்றுவரையுள்ள எல்லா முழு எண்களாலும் பெருக்கிய தொகை, (பெ.) காரண எண் சார்ந்த.
failureதோல்வி, வெற்றிபெறாமை, வெற்றிபெறாதவர், தோல்வியுறுபவர், குறைபாடு, தளர்வு, சோர்வு, அழிவு, நொடிப்பு, செயலொழிவு, நிகழாமை, தொடர்பறவு, வராமை, கடனிறுக்க மாட்டாமை.

Last Updated: .

Advertisement