தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

E list of page 8 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
endnoteகடைக்குறிப்பு
end of tape markerநாடா முடிவுக் குறி நாடா முடிவுக் குறி
end of textபாட் முடிவு உரை முடிவு
end of transmissionசெலுத்தல் முடிவு பரப்புகை முடிவு
end of transmission blockசெலுத்துத் தொகுதி முடிவு (etb) ஈடீபி (etb)
end pageமுடிவுப்பக்கம் முடிவுப் பக்கம்
end userஇறுதிப் பயனர் இறுதிப் பயனர்
endless loopமுடிவிலாத் தடம் முடிவிலா மடக்கி
endnoteமுடிவுக்குறிப்பு நிறைவுக்குறிப்பு
end-to-end- controlஆதியந்தக்கட்டுப்பாடு toend control
end-user computingஇறுதிப்பயனர் கணிப்பு user computing
end-user systemஇறுதிப் பயனர் முறைமை user system
engineering workstationபொறியியல் நிலையம் பொறியியல் பணி நிலையம்
enhanced graphics adapterமேம்பாடுடை துறையியல் இசைவாக்கி (ega) மேம்படுத்திய வரைகலைத் தகவி (ega)
enhanced small device interfaceமேம்பாடுடை சிறு சாதன இடைமுகம் மேம்படுத்திய சிறு சாதன இடைமுகம் (esdi)
enhancementsமேம்படுத்துகைகள் மேம்பாடுகள்
enlarge fontபெரிய எழுத்துரு வகை பெரிய எழுத்துரு
enquiryவிசாரணை விசாரணை
enquiry characterவிசாரணை எழுத்துரு விசாரணை எழுத்து
end of reel lableசுருள் முடிவுச் சிட்டை
end statementமுடிவுக் கட்டளை
enlarge fontபெரிய எழுத்து
enquiryவிசாரனை.

Last Updated: .

Advertisement