தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
E list of page 7 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
encoder | குறிமுறையாக்கி குறியாக்கி |
encryption | குறிமுறையாக்கம் மறையாக்கம் |
encryption algorithm | மறைகுறியாக்க நெறிமுறை மறையாக்கப் படிமுறை |
encyclopedia | கலைக்களஞ்சியம் கலைக்களஞ்சியம் |
end | இறுதி/முடிவு இறுதிப்பயனர் முறைமை user system |
end key | இறுதிச் சாவி இறுதி விசை |
end mark | முடிவுக் குறி முடிவுக் குறி |
end of block | தொகுதி முடிவு (eob) தொகுதி முடிவு (eob) |
end of file | கோப்பு முடிவு கோப்பு முடிவு |
end of file label | கோப்பு முடிவு முகவடையாளம் |
end of file marker | கோப்பு முடிவுக் குறிப்பான கோப்பு முடிவுக் குறி |
end of file routine | கோப்பு முடிவு நடைமுறை கோப்பு முடிவு நிரல்கூறு |
end of page halt | பக்க முடிவு நிறுத்தம் பக்க முடிவு நிறுத்தம் |
end of page routine | பக்க முடிவு நடைமுறை பக்க முடிவு நிரல்கூறு |
end of reel block | சுருள் தொகுதி முடிவு சுருள் தொகுதி முடிவு |
end of reel label | சுருள் முகவடையாள முடிவு |
end note | முடிவுக் குறிப்பு |
encrypt | மறையாக்கு |
encryption | மறையாக்கம் |
end capture | பிணைப்பை விடு |
end of file lable | கோப்பு முடிவுச் சிட்டை |
end | இறுதி |