தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

E list of page 6 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
embedded systemஉட்பொதி முறைமை
emulationபோலாக்கம்
emulatorபோலாக்கி
embedded systemஉட்பொதி முறைமை உட்பொதி முறைமை
embeddingஉட்பொதித்தல் உட்பொதித்தல்
embossபுடைப் படப்பதி படப்பதிவு
emitterவிடுப்பி/உமிழி உமிழி
emitter characterஎழுத்துரு விடுப்பி/உமிழி எழுத்து உமிழி
emitter coupled logicவிடுப்பி/உமிழி இணைப்புத் தர்க்கம் உமிழி பிணைப்புத் தருக்கம்
empty shellவெற்று உரு வெற்று உறையகம்
empty stringவெற்றுச் சரம் வெற்றுச்சரம்
emulateபோலச்செய் போலச்செய்
emulationபோன்மம் போலச்செய்தல்
emulatorபோன்மி போன்மி
enableஇயலுமைப்படுத்து செயல்படச்செய்
encapsulated post scriptபொதியுறைப்படுத்திய பின்குறிப்பு (eps)
encapsulationபொறிமுறைப் படுத்துகை உறைபொதியாக்கம்
encipherகுறிமுறையாக்கம் மறை எழுத்தாக்கம்
enclosureகூடு மூடுறை
encodeகுறிமுறைப்படுத்து குறியாக்கு
embeddingபதித்தல்
emoticonsஉணர்ச்சிக் குறியீடுகள்
emphasisஅழுத்தம்
embedding stylesஉட்பொதி பாணிகள்
emitterஉமிழ்வாய்
emulationபோன்மம்
embossபுடைப்புருப்படச்செதுக்கு, மேல்வந்து முனைப்பாயிருக்கச்செய், துருத்திநிற்கச் செய், உந்துவி.
emphasisஉரம்பெறச்செய்தல், அசையழுத்தம், உணர்ச்சிப்பெருக்கில் விடாப்பிடியாகப் பேசுதல், சொல்வன்மை, குறிப்பிட்ட பொருளுக்கு இன்றியமையாமை தந்துநிற்றல், முதன்மை.
emulateமேம்படும் முயற்சிகொள், போட்டியிடு, முன்மாதிரியாகக்கொள்.
emulationமுன்மாதிரியாகக் கொள்ளுதல், போட்டி.
enableஇயலச்செய், அதிகாரம் கொடு.
enclosureவேலியடைப்பு, அடைப்பு, முடங்கலை உறையிலிட்டு மூடுதல், உள்ளடக்கம்.

Last Updated: .

Advertisement