தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

E list of page 5 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
ellipseநீள் வட்டம்
electronic officeமின்னணு அலுவலகம் மின்னணு அலுவலகம்
electronic penமின்னணு பேனா மின்னணுப் பேனா
electronic point of saleமின்னணு விற்பனைப்புள்ளி (epos) ஈபீஓஎஸ் (epos)
electronic power supplyமின்னணு வலு வழங்கி மின்னணு மின்வழங்கி
electronic printerமின்னணு அச்சுப்பொறி மின்னணு அச்சுப்பொறி
electronic publishingமின்னணு முறைப் பிரசுரிப்பு மின்னணுப் பதிப்பகம்
electronic shoppingமின்னணுக் கடைச்செலவு மின்னணுக் கடைச்செலவு
electronic tabletமின்னணுச் சிறுபலகை மின்னணு வரைபட்டிகை
electronic wandமின்னணு மாத்திசைக்கோல் மின்னணு மாத்திசைக்கோல்
elementary diagramஆரம்ப வரைபடம்
elementஉறுப்பு/மூலகம்/தனிமம் மூலகம்/உறுப்பு
element activeசெயற்படு தனிமம்
element andஉம் தனிமம் உம் உறுப்பு
elementary itemஆரம்ப உருப்படி தொடக்கநிலை உருப்படி
eliteமேலோங்கி மேல்தட்டு
eliza'எலிசா' எலிசா
ellipseநீள்வளையம் நீள் வட்டம்
embedded commandஉட்பொதி ஆணை உட்பொதி கட்டளை
embedded objectஉட்பொதி பொருள் உட்பொதி பொருள்
ellipseநீள்வளையம், நீள்வட்டம்்
elementமூலகம்
elementதனிமம்,தனிமம்,தனிமம்
electronic stationமின்னணுவியல் நிலையம்
elementதனிமம்
elementதனிமம், தனிப்பொருள், மூலப்பொருள், ஆக்கக்கூறு, மூலகத்துவம், மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று, கடல், வான், வானகோளகை, வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று, அறுதிசெய்யும் கூறு, மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி, மின்வாய், அடிப்படைக்கூறு, இயல்பான வாழ்விடம், இயல்பான சூழல், இயற்கையான இயக்க ஊடுபொருள்.
elite(பிர.) மிகச்சிறந்ததாகத் தெரிந்தெடுக்கப்பட்ட கூறு, இனக்கொழுந்து, உயர்ந்தோர் குழாம்.
ellipseமுட்டை வடிவம், நீள்வட்டம்.

Last Updated: .

Advertisement