தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
E list of page 4 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
electronic | மின்னணுசார் மின்னணுசார் |
electronic blackboard | மின்னணுக் கரும்பலகை மின்னணுக் கரும்பலகை |
electronic bulletin board | மின்னணு அறிக்கைப் பலகை மின்னணு அறிக்கைப் பலகை |
electronic cottage | மின்னணுக் குடில் மின்னணுக் குடில் |
electronic data change | மின்னணுத் தரவு மாற்றி மின்னணுத் தரவு மாற்றி |
electronic data interchange | மின்னணுத் தரவுப் பரிமாற்றம் (edi) மின்னணுத் தரவுமாறுகொள்ளல் (edi) |
electronic data processing | மின்னணுத் தரவுச் முறைவழியாக்கம்/ மின்னணுத் தரவுச் செயலாக்கம் |
electronic document distribution | மின்னணு ஆவணம் வழங்கல் மின்னணு ஆவணம் வழங்கல் |
electronic filing | மின்னணுக் கோப்பிடல் மின்னணுக் கோப்பிடல் |
electronic fund transfer | மின்னணு நிதி மாற்றம் மின்னணு நிதிப் பரிமாற்றம் |
electronic journal | மின்னணு ஆய்விதழ் மின்னணு ஆய்விதழ் |
electronic messaging | மின்னணுச் செய்தி விடுப்பு மின்னணுச் செய்தி விடுப்பு |
electronic music | மின்னணு இசை மின்னணு இசை |
electronic dictionary | மின்னகராதி |
electronic content | மின்னணுசார் தொகுப்பு |
electronic device | மின்னணுச் சாதனம் |
electronic diagram | மின்னணு வரிப்படம் |
electronic | மின்மம் சார்ந்த, மின்ம இயக்கத்துக்குரிய. |
electronic magazine | மின்னணு இதழ்/மின்னணுச் சஞ்சிகை மின்னணு இதழ் |
electronic mail | மின் அஞ்சல் மின்னஞ்சல் |
electronic mail address | மின்னணு அஞ்சல் முகவரி மின்னணு அஞ்சல் முகவரி |