தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

E list of page 3 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
efficiencyதிறமை, திறன்
efficiencyவினைத்திறன் செயல்திறன்
eftElectronic Fund Transfer- என்பதன் குறுக்கம் ஈஎஃப்டி electronic fund transfer
egoless programmingஆணவம் இல் செய்நிரலாக்கம் ஆணவம் இல்லா நிரலாக்கம்
eight bit chipஎட்டுத் துணுக்குச் சில்லு எட்டு பிட் சில்லு
eighty-column displayஎண்பது பத்திக் காட்டகம் column display
electro mechanicalமின் பொறிமுறை மின்பொறி முறை
electro sensitive paperமின் உணர் தாள் மின்உணர் தாள்
electro sensitive printerமின் உணர் அச்சுப்பொறி மின்உணர் அச்சுப்பொறி
electro static printerநிலைமின் அச்சுப்பொறி நிலைமின் அச்சுப்பொறி
electro thermal printerமின்வெப்ப அச்சுப்பொறி மின்வெப்ப அச்சுப்பொறி
electron beam deflection systemமின்னணுக் கற்றை விலகல் முறைமை
electronஇலத்திரன்
efficiencyவினைத்திறன்
electronஇலத்திரன்
effectsவிளைவுகள்
eighty column displayஎண்பது நெடுக்கைக் காட்சி
electro beam deflection systemமின்கற்றை விலகல் முறைமை
electro mechanical relayமின்பொறி முறை அஞ்சல்
electromagnetic delay lineமின்காந்த சுணக்கச் சுற்று
electromagnetic radiationமின்காந்தக் கதிர்வீச்சு
electromechanicalமின்பொறிமுறை
electronமின்னணு
electron beamமின்னணுக் கற்றை
electronஎதிர்மின்னி; எதிர்மின்னி
effectsவிளைவு
eftபல்லி வகை.
electromechanicalமின் வலியைப் பயன்படுத்த வேண்டியுள்ள இயந்திர வேலை முறைக்குரிய.
electronமின்னணு, எதிர்மின்மம், எதிர்மின் ஆற்றலுடன் அணுவின் கருவுளைச் சுற்றிச் சுழலும் உள்ளணுத்துகள்களில் ஒன்று, பண்டைக்காலத்தவரால் பயன்படுத்தப்பட்ட இயல்பான பொன் வெள்ளிக்கலவை.

Last Updated: .

Advertisement