தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

E list of page 2 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
effectவிளைவு, பயன்
edge cardவிளிம்பு அட்டை விளிம்பு அட்டை
edge connection socketவிளிம்புத் தொடுப்புக்கான் குழி விளிம்பு இணைப்புப் பொருத்துவாய்
edge connectorவிளிம்பு இணைப்பி விளிம்பு இணைப்பி
editபதிப்பு/பதிப்பி/உள்ளீடு செய் தொகுப்பு
edit data sourceமூலத்தரவுப் பதிப்பு மூலத் தரவைத் தொகு
edit lineபதிப்பு வரி வரியைத் தொகு
edit modeபதிப்பு பாங்கு தொகுப்புப் பாங்கு
editingபதிப்பித்தல் தொகுப்பாக்கம்
editing terminalபதிப்புமுனையம் தொகுப்பாக்க முனையம்
editorபதிப்பாளர் தொகுப்பி/திருத்தி
edpElectronic Data Processing- என்பதன் குறுக்கம் ஈடிபீ electronic data processing
eepromElectrically Erasable Programmable Read Only Memory- ஈஈபீராம் electrically erasable
effective data transfer rateபயன்படு தரவு மாற்று வீதம் திறன்மிகு தரவுப் பரிமாற்ற வீதம்
effectவிளைவு
EDGEEnhanced Data rates for GSM Evolution
edit keysபதிப்பு விசை
edit keyதொகுப்பு விடைக்குறிப்பு
edit play listஇயங்கு பட்டியலைத் தொகு
edit programmeதொகுப்பு நிரல்
edit queryவினவல் தொகு
editதிருத்து
editபதிப்பி, பதிப்புக்கு வேண்டிய முறையில் எட்டை உருவாக்கு, வகுத்துத்தொகுத்தமை, தேர்ந்து திரட்டியமை, திருத்தியமை, பத்திரிகைப் பதிப்பாசிரியராயிருந்து பணியாற்று.
editorபதிப்பாசிரியர், இதழாசிரியர், செய்தித்தாள் முதலிய வற்றை அல்லது அவற்றின் ஒரு பிரிவினை நடத்துபவர்.
effectபலன், விளைவு, விளைபடன், பண்புவிளைவு, உளத்தில் ஏற்படும் மாறுதல், முகத்தோற்ற மாறுதல், முகபாவனை மாறுதல், மெய்ந்நிலை, மெய்ப்பாடு, செயல் திட்பம், பயனுரம், உட்கருத்து, சாயல் நுட்பம், தோற்றச்செவ்வி, (வினை) செயலுருப்படுத்து, செயல் வெற்றி காண், செய்து முடி, செயலுருவாக்கு, தோற்றுவி.

Last Updated: .

Advertisement