தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
E list of page 16 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
extrapolation | புறச்செருகல் |
external memory | புற நினைவகம் புற நினைவகம் |
external reference | புற மேற்கோள் புறக் குறிப்பு |
external schema | வெளிவாரி அமைப்பு முறை புறத் திட்டமுறை |
extract | எடு பகுதி சாரம் |
extrapolation | புற இடுகை புற இடுகை |
extrapolation | வெளிக்கணிப்பு |
extract | வடிமம் |
extrapolation | மிகை நீட்டம் |
extrapolation | புறமிருந்து சேர்த்தல் |
external report | புறநிலை அறிக்கை |
external sort | புறநிலைப் பிரிப்பு |
extrapolation | புறவைப்பு, புறமதிப்பிடல் |
extract | உறைசத்து, பொருளினை நீர்மத்தில் கரைந்து ஆவியாகும்படி விட்டபின் உறைந்த பசைக்களிம்புக் கூறு, கருச்சத்து, பொருளின் கருநிலை ஆற்றல் கூறுகளைச் செறிவடிவில் கொண்ட செய்முறை விளைவான சரக்கு, வடிசாறு, சத்து, புத்தகத்தினின்று எடுக்கப்பட்ட பகுதி. |