தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

E list of page 15 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
extensionநீட்சி, நீளவிரிவு
explicit addressவெளிப்படை முகவரி வெளிப்படை முகவரி
exploded viewதெறிப்புத் தோற்றம் வெடிப்புறு தோற்றம்
exponentஅடுக்குக்குறி/படிக்குறி அடுக்குக்குறி
exponential notationஅடுக்குக் குறிமானம் அடுக்குக் குறிமானம்
exponential smoothingஅடுக்கேற்ற சீர்மயமாக்கம் அடுக்கை சீராக்கு
exponentiationஅடுக்கேற்றம்/படியேற்றம் அடுக்கேற்றம்
exportஏற்றுமதி செய்/ஏற்றுமதி ஏற்றுமதி
expressionகோவை/ வெளிப்படுத்தல் தொடர்
extended memoryமீட்டிய நினைவு நீட்டிப்பு நினைவகம்
extender boardநீட்டிப்புப் பலகை
extensible languageநீட்டிப்பு மொழி நீட்டுறு மொழி
extensionநீட்டிப்பு நீட்டிப்பு
extentபரவெல்லை பரவெல்லை
extent fileகோப்புப் பரவெல்லை
external data fileபுறத் தரவுக் கோப்பு புறத் தரவுக் கோப்பு
extended memoryநீட்டிப்பு நினைவகம்
exponentஅடுக்கு
extensionநீட்டல்,நயன்பரப்புதல்
expressionகோவை
exportஏற்றுமதி
exploreமுழுதும் தேடு
explorer barஎக்ஸ்புளோரர் பட்டை
extended boardநீட்டிப்புப் பலகை
extension fileகோப்பு வகைப்பெயர்
external fileபுறக் கோப்பு
exploreஆய்வுப்பயணம் செய், நாடிப்புறப்படு, நாடியறி, புத்தாய்வு செய், (மரு.) காயத்தைத் தொட்டுப்பரிசோதனை செய்.
exponentவிளக்குபவர், விளக்கும்பொருள், இசை முதலிய வற்றில் நுட்பத்திறமைமிக்கவர், வகை, மாதிரி, (கண.) விசைக்குறி எண்.
exportஏற்றுமதி
expressionசொல்லுதல், தெரிவித்தல், சொல்லமைப்பு, சொல் உணர்ச்சி, முனைப்புப்பாங்கு, சொல்திறம், மொழிநடை, சொல், சொற்றொடர், தோற்றம், முகபாவம், தொனி, (இசை) உயிர்ப்பண்பு, பாட்டின் உணர்ச்சி வெளிப்படுமாறு பாடும் பாங்கு, (கண.) எண்ணுருக்கோவை, ஓர் அளவைத் தெரிவிக்கும் குறியீடுகளின் தொகுதி சாறெடுப்பு, அழுத்தித்தள்ளுதல்.
extensionநீட்டுதல், பரப்புதல், விரிவுபடுத்துதல், நீளல், பரவுதல், விரிவுறுதல், நீட்டித்த நிலை, நீட்சி, நீட்டிப்பு, பரப்பு, விரிவு, பொருள்களின் இடங்கொளற்பண்பு, நீட்டித்த பகுதி, விரிவுபடுத்தப்பட்ட ஒன்று, புதுமிகை, பழைய கட்டிடத்தின் தொடர்பான புதிய கட்டிடப்பகுதி, புதுவிரிவு, பழைய ஒன்றன் தொடர்விரிவான புதியத ஒன்று, தொடர்ச்சி, தொடர்பகுதி, கால நீட்டிப்பு, எல்லை நீட்டிப்பு, எல்லை விரிவு, (அள,) சொல்லின் சுட்டுப்பரப்பு, (இலக்.) எழுவாய்-பயனிலை முதலிய வாசக உறுப்புக்களின் அடைவிரி.
extentபரவெல்லை, பரப்பு, பரப்பளவு, அளவு, (சட்.) நில மதிப்பீடு, நிலக் கைப்பற்றல், கைப்பற்றலுக்கான கட்டளை.

Last Updated: .

Advertisement