தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

E list of page 14 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
execution unitsவிரிவாக்கு அலகுகள்
executiveநிறைவேற்றுனர் நிறைவேற்றுநர்
executive information systemநிறைவேற்று தகவல் முறைமை நிறைவேற்று தகவல் அமைப்பு
executive programநிறைவேற்று செய்நிரல் நிறைவேற்று நிரல்
exitவெளியேறல்/செயலேகு/வெளியீடு வெளியேறு/ முடிவு
expandவிரி விரிவாக்கு
expandabilityவிரிதிறன் விரிவாக்கத் திறன்
expanded memory specificationவிரிவுபடுத்திய நினைவுக் குறிவரையம் விரிவாக்க நினைவக வரன்முறை
expansion cardவிரிவாக்க அட்டை/விரிவு அட்டை விரிவாக்க அட்டை
expansion slotவிரிவு துளை விரிவாக்கச் செருகுவாய்
expert support systemவல்லுநர் துணை முறைமை வல்லுநர் துணை முறைமை
expert systemவல்லுநர் முறைமை வல்லுநர் முறைமை
expert system shellவல்லுநர் முறைமை உறைபொதி வல்லுநர் முறைமை உறைவகம்
expansion slotவிரிவாக்கச் செருகுவாய்
exitசெல்வழி, வெளிவழி
expandவிரிதல்
exitநீங்கு
expanded memoryவிரிவாக்க நினைவகம்
expanded storageவிரிவாக்கு நினைவகம்
expansion boardவிரிவாக்கப் பலகை
expansion interfaceவிரிவாக்க இடைமுகம்
expansion busவிரிவாக்கப் பாட்டை
expansion slotsவிரிவாக்கச் செருகுவாய்கள்
expansion unitவிரிவாக்க அலகு
executiveசட்டநிறைவேற்ற ஆட்சித்துறை, தீர்ப்பு நிறைவேற்றத்துறை, செயல் நிறைவேற்றத்துறை, செயலாட்சித்துறை, செயலாட்சிக்குழு, நிறைவேற்றக்குழு, செயற்குழு, செயல் ஆட்சித்துறையினர், செயற்குழுவினர், செயலாட்சித் தலைவர், (பெ.) செயலாட்சித்துறை சார்ந்த, நிறைவேற்றத்துறைக்குரிய, ஆட்சியரங்கத்துறை சர்ர்ந்த, செயல் திறமைக்குகந்த, செயல்சார்ந்த, செயலாட்சிததொடர்புடைய, செயல் புரிந்து, செயலாட்சி செய்கிற, நிறைவேற்றுகிற, சட்டத்தைச் செயற்படுத்தும் தகுதியுடைய, சட்ட நிறைவேற்றத் தொடர்புடைய.
exitமுடிவு
expandபரப்பு, பரவுறு, விரித்துரை, விளக்கு, விரிவுபடுத்தி எழுது, பருமையாக்கு, விரிவாக்கு, விரி, அகலமாகு, பெரிதாகு, பெருகு, விரிவடை, பருமை மிகு, உருவாகிவளர், பழகுநலம் உடையவராகு, தனிப்பட்ட ஒதுங்கியிருப்பதை விட்டொழி.

Last Updated: .

Advertisement