தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

E list of page 13 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
execution slotsவிரிவாக்கத் துளைகள்
execution timeநிறைவேற்று நேரம் நிறைவேற்று நேரம்
exchangeமாற்றுதல்
eventsநிகழ்வுகள்
exceptionவிதிவிலக்கு
exchange bufferingமாற்று இடையகம்
exclusiveதனித்த
executation unitsநிறைவேற்று அலகுகள்
event-handlerநிகழ்ச்சிக் கையளிப்பு handler
evolutionary refinementகூர்ப்பியர்ந்த செம்மையாக்கம் பரிணாமச் சீராக்கம்
exception reportingபுறநடைத் தெரிவிப்பு விதிவிலக்கு தெரிவிப்பு
exchangeபரிமாற்றம் பரிமாற்றம்/இணைப்பகம்
exchangeable diskபரிமாற்றத்தகு வட்டு பரிமாற்றத்தகு வட்டு
exclusive orவிலக்கிய அல்லது தனித்த அல்லது
executable fileநிறைவேற்றுத்தகு கோப்பு நிறைவேற்றத்தகு கோப்பு
exchangeபரிவர்த்தனை
executable programநிறைவேற்றுதகு செய்நிரல் நிறைவேற்றத்தகு நிரல்
executable statementநிறைவேற்றுக் கூற்று நிறைவேற்றத்தகு கூற்று
executeநிறைவேற்று நிறைவேற்று
execute cycleநிறைவேற்று சுழற்சி வட்டம் நிறைவேற்று சுழற்சி
executionநிறைவேற்றுகை நிறைவேற்றுகை
execution interfaceவிரிவாக்க இடைமுகம்
exceptionவிதிவிலக்கு, விதிவிலக்கான பொருள், வழக்க மீறிய செய்தி, இயல்புமீறிய ஒன்று, தடை எதிர்ப்பு.
exchangeபரிமாற்றம், கொடுக்கல்வாங்கல் முறை, பண்டமாற்று, அடிதடிச்சச்சரவுகளில் இருதிறக் கைகலப்பு, சொல்வீச்சுவாதங்களில் இருபுற இடைக்கலப்பு, கொள்வினை கொடுப்புவினை, செயல் எதிர்ச்செயல், கைதிகள் கைமாற்றம், படைக்குப் படை படைவீரர் பரிமாற்ற ஏற்பாடு, நாணயமாற்று, அயல்நாடுகள் நாணயப் பரிமாற்ற ஏற்பாடு, நாணயமாற்று, இடங்களிடையே பணமதிப்பு வேறுபாடு, பரிமாற்றப்பொருள், பரிமாற்றத்தில் மாற்றப்பட்ட பொருள், நாணயச் செலாவணித்துறை, நாணயச் செலாவணித்தொழில், இடையீட்டலுவலகம், பங்குக் களப் பணிமனை, தொலைபேசி இணைப்பகம், (வினை) பரிமாறிக்கொள், கொடுத்து வாங்கு, பண்டமாற்றாகக்கொள், பண்டமாற்றாகக் கொடு, நாணயப் பரிவர்த்தனை செய், கைதிகளைப் பரிமாற்றாகக் கொடு, நாணயப் பரிவர்த்தனை செய், கைதிகளைப் பரிமாறிக்கொள், சொற்களைப் பரிமாறிக்கொள், வாதாட்டத்தில் இருபுறமும் கைகலந்துகொள், சச்சரவில் இருபுறமும் இடைகலந்துகொள், இருபுறமும் மாறிமாறிச் செயலாற்று, சரிமாற்றாக நாணயம் பெறு, சரிமாற்றாக வழங்கு, படைக்குப்படை பரிமாற்ற முறையில் மாமறிச்செல்.
exclusiveதனிக் குத்தகைச்சரக்கு, வேறு எங்கும் கிடைக்காத பொருள், பிறரை விலக்கிவைக்க விரும்புபவர், (வினை) விலக்கிவைக்கிற, நுழைவு தடுக்கிற, ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய, நுழைவுரிமை கொடுக்க விரும்பாத, குறுகிய மனப்பான்மை உடைய, சமுதாயத்துடன் பழகாது ஒதுங்கி வாழ்கிற, தேர்ந்தெடுத்த சிலருக்குரியதாகக் கட்டுப்பட்ட, பிறரால் அணுக முடியாத, தனிப்பட்ட, பிறிது விலக்கிய, தனி ஒன்றான, தனிஒரே, சரக்குகள் வகையில் தனி உரிமைத்தன்மையுடைய, வேறு எங்கும் கிடைக்காத.
executeசெயலாற்று, செய்துமுடி, செயல்முற்றுவி, திட்டத்தை நிறைவேற்று, கையொப்பமிட்டு முத்திரை வைத்துப் பத்திரத்தை முற்றுப்பெறுவி, ஆணையை நடைமுறைப்படுத்து, தீர்ப்பினைக் கொண்டு செலுத்து, சட்டத்தைச் செயற்படுத்து, உடைமை உரிமை மாற்றிக்கொடு, கடமை நிறைவுறுத்து, பணிதீர், இசை இயக்கு, தூக்கிலிடு.
executionசெய்துமுடித்தல், நிறைவேற்றம், செயல்முறை, செயற்பாங்கு, இசை இயக்குதிறம், படைக்கலத்தின் அழிவாற்றல் திறம், செப்ப அழிதிறம், தூக்குத்தண்டனை, உடைமைக் கைப்பற்றீடு, கடன்பட்டவர் கைப்பற்றீடு, வேலைப்பாட்டுத் திறம், கைத்திறம்.

Last Updated: .

Advertisement