தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

E list of page 12 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
etchingஅரிப்பொறிப்பு
eventநிகழ்வு
ethicsஒழுக்கவியல்
etchingசெதுக்கல்
error single bitதனிபிட் வழு ஒற்றைபிட் பிழை
error transmissionவழுச் செலுத்தம் பிழை பரப்புகை
escape keyவிடுபடு விசை
error truncationதுண்டியல் வழு துணிப்புப் பிழை
escape keyவிடுபடு சாவி (esc) விடுபடு விசை (esc)
escape characterவிடுபடு எழுத்துரு விடுபடு எழுத்து
escape codeவிடுபடு குறிமுறை விடுபடு குறிமுறை
escape sequenceவிடுபடு வரு தொடர் விடுபடு தொடர்
esprit programmeஎஸ்பிறிற் செய்நிரல் எஸ்பிரித் நிரல்
etchingசெதுக்கல்/பொறித்தல் பொறித்தல்
ethernetஈதர்நெற்/அண்மை வலை ஈதர்நெட்
ethicsஒழுக்காற்றியல் ஒழுக்காறு
ethernetதூயவெளியம், தூயவெளி வலை
eureka programmeஒழுக்காற் செய்நிரல்
european article numbering codeஐரோப்பிய பொருள் எண் குறிமுறை ஐரோப்பிய பொருள் எண் குறிமுறை
evaluationமதிப்பிடல்/மதிப்பீடு மதிப்பாய்வு
even parity checkஇரட்டைச்சமநிலை சரிபார்ப்பு இரட்டைச் சமன் சரிபார்ப்பு
eventநிகழ்ச்சி நிகழ்வுக் கையாளி handler
event-driven environmentநிகழ்ச்சி உந்து சூழல் driven environment
event-driven languageநிகழ்ச்சி உந்து மொழி driven language
event-driven programநிகழ்ச்சி உந்து செய்நிரல் driven program
eventநிகழ்ச்சி
etchingசெதுக்குருவக்கலை, செதுக்குருவம்.
ethicsஒழுக்கவியல், அறவியல் ஆய்வேடுட, நன்னெறிக் கோட்பாடுகளின் தொகுதி, மனிதப்பண்பாடு நடத்தைகள் பற்றி ஆராயும் மெய்விளக்கத்துறை, நடை ஒழுங்கு முறை முழுப்பரப்பாய்வியல்.
eventநிகழ்ச்சி, முக்கியமான நிகழ்ச்சி, பந்தயம் கட்டப்பட்ட நிகழ்ச்சி, விளைவு, பயன், ஊசல் நிலைக்கணிப்பில் கூடுநிலை மாற்று நடப்பு.

Last Updated: .

Advertisement