தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
E list of page 11 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
error message | பிழைசுட்டுச் செய்தி |
error routine | பிழை கையாள் நிரல்கூறு |
error handling | பிழை கையாள்கை |
error ambiguity | இரட்டுறு வழு மயக்குறு பிழை |
error analysis | வழுப் பகுப்பாய்வு பிழைப் பகுப்பாய்வு |
error code | வழுக் குறிமுறை பிழைக் குறிமுறை |
error control | வழுக் கட்டுப்பாடு பிழைக் கட்டுப்பாடு |
error correcting code | வழு திருத்து குறிமுறை பிழை திருத்து குறிமுறை |
error detecting code | வழு அறி குறிமுறை பிழை அறி குறிமுறை |
error file | வழு கோப்பு பிழைக் கோப்பு |
error free | வழு நீக்கு பிழையற்ற |
error handling | வழு கையாளல் பிழை கையாளல் |
error inherited | பேற்று வழு மரபுவழிப் பிழை |
error list | வழுப் பட்டியல் பிழைப் பட்டியல் |
error logical | தர்க்க வழு தருக்கப் பிழை |
error message | வழுச் செய்தி பிழைச் செய்தி |
error rate | வழு வீதம் பிழை வீதம் |
error ratio | வழு விகிதம் பிழை விகிதம் |
error register | வழுப் பதிவேடு பிழைப் பதிவகம் |
error report | வழு அறிக்கை பிழை அறிக்கை |
error routine | வழுநடைமுறை பிழைத் துணைநிரல் |
error run time | ஒடு நேர வழு/இயங்கு நேர வழு இயக்கநேரப் பிழை |
error diffusion | பிழை பரவல் |