தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
E list of page 10 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
equation | சமன்பாடு,சமன்பாடு |
ergonomics | பணிச்சூழ் இயல் |
equation | நிகர்ப்பாடு |
eof | End of File- என்பதன் குறுக்கம்: கோப்பு முறை ஈஒஎஃப் end of file |
epo | Emergency Power Off- என்பதன் குறுக்கம்: அவசர மின் ஈபீஒ emergency power off |
eprom | Erasable Programmable Read Only Memory- என்பதன் ஈபீராம் erasable programmable read only |
equate directive | சமவாக்கு பணிப்பு சமனாக்கு பணிப்பு |
erasable optical storage | அழிபடு ஒளியியற் தேக்ககம்/களஞ்சியம் அழித்தெழுது ஒளிவச் சேமிப்பகம் |
equal | நிகர் |
erasable storage | அழிக்கக் கூடிய தேக்ககம்/களஞ்சியம் அழிதகு சேமிப்பகம் |
equal sign | நிகர் எழுத்து |
erase | அழி அழி |
erasing head | அழி முனை |
erase head | அழிதலை அழி முனை |
eraser | அழிப்பி அழிப்பி |
ergonomics | பணித் திறனியல் பணிச்சூழலியல் |
erlang | ஏர்லாங் எர்லாங் |
error | வழு பிழை |
error absolute | முற்றுறு வழு முற்றுப் பிழை |
eof exception | ஈஒஎஃப் விதி விலக்கு |
equalization | சரிநிகராக்கம் |
equation | சமன்பாடு |
erase-delete-remove | அழி/ நீக்கு/ அகற்று |
erase | அழி |
error | பிழை |
equal | ஈடானவர், நிகரானவர், சமமானது, சன வயதினர், சமநிலையாளர், (பெ.) ஒப்பான, எண்ணிக்கையிலோ அளவிலோ நிலையிலோ மதிப்பிலோ படியிலோ ஒத்த, ஈடு செலுத்தவ்ல, வலிமையிலோ வீரத்திலோ திறத்திலோ சூழ்நிலைக்கு வேண்டிய தகுதியுடைய, ஒரு சீரான ஏற்றத்தாழ்வற்ற என்றும் எங்கும் ஒரே நிலையில் நடைபெறுகிறது, சாயாத, நடுநிலையுடைய, வீத அளவொத்த, நேர்மை வாய்ந்த, (வினை) சமமாயிரு. |
equation | சமமாக்கல், சமநிலை, இருபக்க மொப்பச் சரி நிலைப்படுத்தல், சரிஒப்புநிலை, சரியீடு, சிறு வழுக்களுக்குரிய எதிர்க்காப்பீடு செய்தல், ஒப்புக்காண்டல், ஒப்புப்படுத்தல், ஒப்புநிலைவாசகம். |
erase | தேய்த்தழி, துடைத்தழி, தட்மில்லாமல் அழி. |
eraser | துடைப்பான், வரைவு துடைத்தழிக்க உதவும் தொய்வகத்துண்டு. |
error | தவறு, பிழைபாடு, தவறு செய்தல், தவறான செயல், தவறான கருத்து, கருத்துப் பிழைபட்ட நிலை, நெறி பிறழ்ச்சி, மெய்ம்மையிலிருந்து விலகுதல், கணிப்பீட்டுக்கும் மெய்நிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு. |