தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

E list of page 1 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
e - commerceமின் வணிகம் commerce
e - mail addressமின்னஞ்சல் முகவரி mail address
e - mail greetingமின்னஞ்சல் காழ் mail greeting
eamElectronic Accounting Machine- என்பதன் குறுக்கம்: மின்னணுக் கணக்குப் பொறி ஈஎஎம் electronic accounting machine
earomElectrically Alterable Read Only Memory- என்பதன் ஈஎராம் electrically alterable read only
easy writerஇலகு எழுதி சொல் தொகுப்பு மென்பொருட்களுள் ஈஸி ரைட்டர்
eavesdroppingஒட்டுக் கேட்டல் ஒட்டுக் கேட்டல்
ebamElectron Beam Addressed Memory- என்பதன் குறுக்கம்: ஈபிஎஎம் electron beam addressed memory
echoஎதிரொளி எதிரொலி
echo checkஎதிரொளிச் சரிபார்ப்பு எதிரொலிச் சரிபார்ப்பு
ecomElectronic Computer Originated Mail- என்பதன் குறுக்கம்: ஈகாம் electronic computer originated mail
edgeவிளிம்பு விளிம்பு
e-mailமின் அஞ்சல் mail
e-faxமின் நகல்/தொலை நகல்
e-mail-addressமின்னஞ்சல் முகவரி
e-commerceமின் வணிகம்
e-mail-greetingமின்னஞ்சல் வாழ்த்து
e-mail addressமின்னஞ்சல் முகவரி
earth stationதரை நிலையம்
echo suppressorஎதிரொலி ஒடுக்கி
e-commerceமின்வணிகம்
edgeஓரம்
e-mailமின்னஞ்சல்
e-mail addressமின்னஞ்சல் முகவரி
echoஎதிரொலி, மீள்ஒளி, எதிரலை, எதிரதிர்வு, பின்அடுக்கொலி, கூறியதுகூறல், செய்ததுசெய்தல், எதிர்நினைவு, பின்தொடர்வு, பின்தொடுப்பு, பாட்டில் அடி இறுதி ஒலி இயையு, பேரிசைப்பேழையில் எதிரொலிக்கும் சிற்றமைவு, சீட்டாட்ட வகையில் சீட்டுக்களைப் பற்றிக் கூட்டாளிகளுக்குத் தெரிவிக்கப்படும் குழுஉக் குறிப்பு, அணுக்கப்போலி, மிகஒத்திருப்பது, குருட்டுத்தனமாகப் பின் பற்றுபவர், தலையாட்டி இசைபவர், சொல்வதைத் திரும்பச் சொல்பவர்.
edgeவிளிம்பு, வக்கு, முனை, கோடி, ஓரம், அருகு, கருவியின் கூரியபக்கம், கூர், கூர்மை, காயப்படுத்தும் கருவி முனை, பாறையின் முனைவிளிம்பு, முகடு, பிழம்புருவில் இருபரப்புகளின் சந்திப்புவரை, பரப்பின் எல்லைக்கோடு, மதிக்கூர்மை, உணர்ச்சிக்கூர்மை, கூரிய சுவையுணர்ச்சி, உள்ளக்கூர்மை, சிடுசிடுப்பு, எளிதில் எரிச்சலுட்டும் நிலை, (வினை) தீட்டு, கூராக்கு, விளிம்பாக அமை, ஓரங்கட்டு, கரை அமை, கரை இணை, உணர்ச்சி கூர்மைப் படுத்து, நகர்த்து, சிறிதுசிறிதாக மெல்ல நப்ர், மெல்லப்புகுத்து, தூண்டு, சாட்டிக்கூறு, மறைமுகமாகக் குறிப்பீடு, கூர்விளிம்பால் தாக்கு.

Last Updated: .

Advertisement