தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

D list of page 8 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
data service unitதரவுச்சேவை அலகு தரவுச் சேவையகம்
data setதரவுக் கணம் தரவுத் தொகுதி
data sharingதரவுப் பகிர்வு
data sheetதரவுத் தாள்
data sinkதரவு மடு தரவு சேரிடம்
data sourceதரவு மூலம்
data stationதரவு நிலையம்
data storageதரவுக் தேக்ககம்/களஞ்சியம் தரவுச் சேமிப்பகம்
data storage mediaதரவுச் சேமிப்பு ஊடகம்
data storage deviceதரவு தேக்கக/களஞ்சியச் சாதனம்
data timeதரவு நேரம்
data storage techniqueதரவு தேக்கக/களஞ்சிய நுட்பம் தரவுச் சேமிப்பு நுட்பம்
data streamதரவு ஓடை தரவுத் தாரை
data structureதரவு அமைப்பு தரவுக் கட்டமைப்பு
data tableதரவு அட்டவணை
data tabletதரவுப் பலகை தரவு வரைபட்டிகை
data terminalதரவு முனையம் தரவு முனையம்
data terminal equipmentதரவு முனையக் கருவித்தொகுதி (dte) தரவு முனையக் கருவி (dte)
data testசோதனைத் தரவு மாதிரித் தரவு
data transfer operationsதரவு செலுத்துச் செயல்முறைகள் தரவுப் பரிமாற்றச் செயல்பாடுகள்

Last Updated: .

Advertisement