தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

D list of page 7 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
data processing curriculumதரவு முறைவழியாக்க பாடத்திட்டம் தரவுச் செயலாக்க பாடத்திட்டம்
data processing cycleதரவு முறைவழியாக்க சுழல் தரவுச் செயலாக்கச் சுழற்சி
data processing departmentதரவு முறைவழியாக்க துறை தரவுச் செயலாக்கத் துறை
data processing electronicமின்னியல் தரவு முறைவழியாக்கம் மின்னணு தரவுச் செயலாக்கம்
data processing managementதரவு முறைவழியாக்க தரவுச் செயலாக்க மேலாண்மை
data processing managerதரவு முறைவழியாக்க தரவுச் செயலாக்க மேலாளர்
data processing systemதரவு முறைவழியாக்க தரவுச் செயலாக்க முறைமை
data processing technologyதரவு முறைவழி தொழிநுட்பம் தரவுத் செயலாக்கத் தொழில்நுட்பம்
data processorதரவு முறைவழியி தரவுச் செயலி
data protectionதரவுக் காப்பு
data protection registrarதரவுக்காப்புப் பதிவேடு தரவுக் காப்புப் பதிவகம்
data rateதரவு வீதம்
data rawபச்சைத்தரவு செப்பமற்ற தரவு
data recordதரவுப் பதிவேடு தரவு ஏடு
data reductionதரவுக் குறைப்பு
data representationதரவுச் சித்திரிப்பு தரவு உருவகிப்பு
data securityதரவுப் பாதுகாப்பு
data security officerதரவுக்காப்பு அலுவலர் தரவுப் பாதுகாப்பு அலுவலர்
data segmentதரவுக்கூறு தரவுத் துண்டம்
data range propertiesதரவு எல்லைப் பண்புகள்

Last Updated: .

Advertisement