தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

D list of page 6 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
data mineதரவுச் சுரங்கம்
data processingதரவுச் செயலாக்கம்
data manipulation instructionதரவுக்கையாளுகை அறிவுறுத்தல் தரவுக் கையாளல் ஆணை
data manipulation languageதரவு கையாளும் மொழி தரவு கையாளும் மொழி
data matrixதரவு அமைவுரு தரவு அணி
data mediumதரவு ஊடகம் தரவு ஊடகம்
data modelதரவு படிமம் தரவு மாதிரி
data movement timeதரவு இடப் பெயர்ச்சி நேரம் தரவு நகர்வு நேரம்
data nameதரவுப் பெயர் தரவுப் பெயர்
data numericஎண்தரவு எண்வகைத் தரவு
data originationதரவு உருவாகுகை தரவு மூலம்
data packetதரவுப் பொட்டலம் தரவுப் பொட்டலம்
data plotterதரவு வரையி தரவு வரைவி
data pointதரவுப் புள்ளி தரவுப் புள்ளி
data preparationதரவு தயாரிப்பு தரவுத் தயாரிப்பு
data preparation deviceதரவு தயாரிப்புச் சாதனம் தரவுத் தயாரிப்புச் சாதனம்
data privacyதரவுக்கமுக்கம் தரவு அந்தரங்கம்
data processingதரவு முறைவழியாக்கம் தரவுச் செயலாக்கம்
data processing automaticதன்னியக்கத்தரவு முறைவழியாக்கம் தானியங்கு தரவுச் செயலாக்கம்
data processing centerதரவு முறைவழியாக்க மையம் தரவுச் செயலாக்க மையம்
data processing commercialவணிகத்தரவு முறைவழியாக்கம் வணிகத் தரவுச் செயலாக்கம்
data mineதகவல் சுரங்கம்
data processingவிவர வகைப்பாடு, தகவல் தொகுப்பகம்

Last Updated: .

Advertisement