தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
D list of page 5 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
data flow diagram | தரவுப் பாய்வு வரைபடம் தரவுப் பாய்வு வரிப்படம் |
data form | தரவுப் புலம் தரவுப் படிவம் |
data format | தரவு வடிவுரு தரவு வடிவம் |
data gathering | தரவு திரட்டுதல் தரவு திரட்டுதல் |
data import | தரவு இறக்குமதி தரவு இறக்குமதி |
data independence | தரவுச் சார்பின்மை தரவுச் சார்பின்மை |
data integrity | தரவு ஒழுங்கமைப்பு தரவு ஒருங்கிணைவு |
data interchange format | தரவுப் பரிமாற்றுப் படிவம் (dif) தரவு மாறுகொள் வடிவம் (dif) |
data item | தரவு உருப்படி தரவு உருப்படி |
data leakage | தரவு கசிவு தரவு கசிவு |
data librarian | தரவு நூலகர் தரவு நூலகர் |
data link | தரவு இணைப்பு தரவுத் தொடுப்பு |
data link layer | தரவு இணைப்புப் படை தரவுத் தொடுப்பு அடுக்கு |
data integrity | தரவு நம்பகம் |
data link level | தரவு இணைப்பு மட்டம் தரவுத் தொடுப்பு நிலை |
data logging | தரவு பதிதல் தரவு பதிதல் |
data manipulation | தரவுக் கையாள்கை |
data management | தரவு முகாமை தரவு மேலாண்மை |
data management system | தரவு முகாமை தரவு மேலாண்மை முறைமை |
data manger | தரவு முகாமையாளர் |
data manipulation | தரவு கையாளல் தரவு கையாளல் |
data manager | தரவு மேலாளர் |