தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

D list of page 4 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
data dictionaryதரவு அகரமுதலி தரவு அடைவு
data diddlingதரவு மாற்றியமைத்தல் தரவு ஊசலாட்டம்
data directoryதரவு அடைவு தரவு கோப்பகம்
data divisionதரவுப் பகுதி தரவுப் பகுதி
data editingதரவுத் தொகுப்பு/தரவுச் சீரமைப்பு தரவுத் தொகுப்பு
data elementதரவு உறுப்பு/மூலகம் தரவு உறுப்பு
data encryptionதரவு மறைக் குறியீடாக்கம் தரவு மறையாக்கம்
data encryption standardதரவு மறைக் குறியீட்டுச் செந்தரம் தரவு மறையாக்கத் தரம்
data entryதரவுப் பதிவு/தரவு உள்ளீடு தரவுப் பதிவு
data entry deviceதரவுப் பதிவுச் சாதனம்/தரவு உள்ளீட்டுச் சாதனம் தரவுப் பதிவுச் சாதனம்
data entry formதரவு நுழைப் படிவம் தரவுப் பதிவுப் படிவம்
data entry operatorதரவு உள்ளீட்டாளர் தரவு உள்ளீட்டாளர்
data entry specialistதரவுப் பதிவு வல்லுநர் தரவுப் பதிவு வல்லுநர்
data exportதரவு ஏற்றுமதி தரவு ஏற்றுமதி
data fieldதரவுப் புலம் தரவுப் புலம்
data field maskingதரவுப் புல மறைப்பு தரவுப் புல மறைப்பு
data fileதரவுக் கோப்பு தரவுக் கோப்பு
data file processingதரவுக் கோப்பு முறைவழியாக்கம் தரவுக் கோப்புச் செயலாக்கம்
data flowதரவுப் பாய்வு தரவுப் பாய்வு
data flow analysisதரவுப் பாய்வு பகுப்பாய்வு தரவுப் பாய்வு பகுப்பாய்வு

Last Updated: .

Advertisement