தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
D list of page 35 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
dynamics | இயக்கவியல் |
dynamic operand | இயங்கு நிலை வினை ஏற்பி இயங்குநிலை வினை ஏற்பி |
dynamic ram | இயங்கு நிலை நேர் அணு நினைவகம் இயங்குநிலை ராம் |
dynamic random access memory | இயங்கு நிலை எழுமானப் பெறுவழி நினைவகம் (dram) |
dynamic relocation | இயங்கு நிலை இருப்பிட மாற்றம் இயங்குநிலை இடமாற்றம் |
dynamic scheduling | இயங்கு நிலை நிரற்படுத்தல் இயங்குநிலை நேர ஒதுக்கல் |
dynamic simulation language | இயங்கு நிலை பாவனை மொழி இயங்குநிலைப் பாவிப்பு மொழி |
dynamic storage | இயங்கு நிலைத் தேக்ககம்/களஞ்சியம் இயங்குநிலைச் சேமிப்பகம் |
dynamic storage allocation | இயங்கு நிலை தேக்கக/களஞ்சிய ஒதுக்கீடு இயங்குநிலைச் சேமிப்பக ஒதுக்கீடு |
dynamics | இயக்கவியல் இயங்குவியல் |
dyorak keyboard | டயோறாச் சாவி பலகை |
dynamics | இயல் ஆற்றல் மூலக் கோட்பாடு, பிறபொருள்களைப்போலவே மனமும் இயற்கையாற்றல்களின் விளைவே என்று கருதும் கொள்கை, ஆற்றல் செயல்படுமுறைமை. |