தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
D list of page 34 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
dump automatic hardware | கொட்டு தன்னியக்க வன்பொருள் கொட்டுத்தானியங்கி வன்பொருள் |
dumping | கொட்டல் திணித்தல் |
duplex | இருவழி இருதிசை |
duplex channel | இரு வழி வாய்க்கால் இருதிசைத் தடம் |
duplexing | இரட்டை வழியாக்கம் இருதிசையாக்கம் |
duplicate | இரட்டை இருமடி படியெடு |
duplication check | மறுபதிவு சரிபார்ப்பு படியெடுப்பு சோதனை |
dust cover | தூசு காப்பு உறை தூசு காப்புறை |
dvd | Digital Versatle Disc/Digital Video Disc- என்பதன் குறுக்கம் டிவிடி digital versatile disc |
dyadic | இரு வினை சார் இருவினை சார் |
dyadic operation | இரு செய்பணி இருவினைச் செயல்பாடு |
dynamic address translation | இயங்கு நிலை முகவரி மாற்றம் இயங்குநிலை முகவரி மாற்றம் |
dynamic allocation | இயங்கு நிலை ஒதுக்கீடு இயங்குநிலை ஒதுக்கீடு |
dynamic dump | இயங்கு நிலைக் கொட்டல் இயங்குநிலை திணிப்பு |
dvd | பல்திறன் வட்டு |
dynamic memory | இயங்கு நிலை நினைவகம் இயங்குநிலை நினைவகம் |
dynamic object | இயங்கு நிலை விடயம் இயங்குநிலை பொருள் |
duplicate | இரட்டிப்பு |
duplicate | இரட்டிப்பான |
dvi | இலக்க ஒளித்தோற்ற ஊடாடி-digital video interactive |
dynamic html | இயங்குநிலை எச்டிஎம்எல் |
dynamic font | இயங்குநிலை எழுத்துரு |
dynamic method dispatch | இயங்குநிலை வழிமுறை அனுப்பு |
duplexing | இருமையாக்கல் |
duplex | இரட்டையான, இருமடியான, இருதிசை இயக்கம் ஒருங்கேயுடைய. |
duplicate | இருமடிப் பகர்ப்பின் மறுபடிவம், பார்த்தெழுதிய எதிர்ப்படி, இருமடிப்படிவக் கட்டுப்பாடு, இருமடித்குதி, (பெயரடை) இரட்டடிப்பான, இருமடங்கான, முதலதுபோன்ற, நிகர் ஒத்த, ஒற்றை மாற்றான, (வினை) இரண்டுபடுத்து, இரட்டிப்பாக்கு, மடி, இரண்டாற் பெருக்கு, இருமடியாக்கு, இருபடியெடு, படியெடு. |