தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
D list of page 33 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
drum magnetic | காந்தப் பறை காந்த உருளை |
drum plotter | உருளை வரைவி உருளை வரைவி |
drum printer | உருளை அச்சுப் பொறி உருளை அச்சுப்பொறி |
drum sorting | உருளை வரிசையாக்கம் உருளைச் வரிசையாக்கம் |
drum storage | உருளை தேக்ககம்/களஞ்சியம் உருளைச் சேமிப்பகம் |
dry plasma etching | உலர் மின்மப் பொறிப்பு உலர் மின்மப் பொறிப்பு |
dry run | வெள்ளோட்டம் வெள்ளோட்டம் |
dry running | வெள்ளோட்டம் |
dual channel controller | இருதடக் கட்டுப்படுத்தி இரட்டைத்தடக் கட்டுப்படுத்தி |
dual in line package | இரட்டை வரிசை பொதி இரட்டை வரிசைத் தொகுப்பு |
dual intensity | இரட்டைச் செறிவு இரட்டைச் செறிவு |
dual processor | இரட்டைச் முறைவழியாக்கம் |
dual sided disk drive | இருபக்க வட்டுச் செலுத்தி இருபக்க வட்டு இயக்ககம் |
dumb terminal | ஊமை முனையம் ஊமை முனையம் |
dummy | வெற்று போலி |
dummy argument | வெற்று இணைப்புரு போலி தருமதிப்பு |
dummy instruction | வெற்று அறிவுறுத்தல் வெற்று ஆணை |
dummy module | வெற்றுக்கூடு/வெற்று அடுக்கு வெற்றுக் கூறு |
dump | கொட்டு திணி |
dsl | இலக்கமுறை சந்தாதாரர் தடம்-digital subscriber line |
dumb terminal | ஊமை முனையம் |
dummy | போலி |
dummy | வபாய்பேசாத உருவம், மட்டி, பேதை, போலி ஆள், செயல் செய்யாத ஆள், போலிப்பகட்டு உருவம், வைக்கோல் உருவம், கைப்பாவை, கைக்கருவி, போலிவ்பொருள், பொம்மைப்போலி உரு, ஆடையணி தாங்கும் விளம்பரப்பொம்மை, சுடுவதற்கான பொம்மை இலக்கு, குழந்தைக்குப் பாலுட்டுவதற்கான குமிழ்கலம், அச்சிடாப் போலி வெள்ளேடு, சீட்டாட்ட வகையில் திறந்த சீட்டுக்களுக்குரிய கற்பனை ஆட்டக்காரர், சீட்டுக்கள் திறந்து வைக்கப்படும் சீட்டாட்ட வகை, திறந்த சீட்டுக்களை எடுத்தாடும் முறையுடைய துணையாட்டக்காரர், உதைபந்தாட்ட வகையில் பந்துவீசுவதாகக் காட்டிக்கொள்ளும் போலிப் பாவனை, (பெயரடை) ஊமையான, மௌனமான, பேசாத, போலியான, பாசாங்கான. |
dump | தடித்த குறுகிய வடிவமுடைய பொருள், ஆட்டக்கெலிப்பின் மதிப்புக்குறியான போலி ஈயவட்டு, சிறுநாணய வகை, கப்பல் கட்டுமானத்தில் குமிழ்.இறுக்காணி, கப்பலில் ஆடப்படும் விளையாட்டுவகையில் எறியும் கயிற்றுக் கண்ணி வளையம், தடித்துக் குறுகிய ஆள், ஆட்டவகையின் எறி கழல், இனிப்புத் தின்பண்டவகை, ஆட்டவகைக்குரிய குற்றிக்கோல். |