தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

D list of page 32 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
driverசெலுத்துவான் இயக்கி
droidமனித யந்திரம் மனித எந்திரம்
dropஇணைப்பு முனை/பக்க நீளம் இணைப்பு முனை
drop dead haltமீளா நிலை மீளா நிலை
drop inஉருப் புகுத்தல் உட்புகல்
drop outஉரு அகற்றல் விடுபடல்
drop shadowவீழ்நிழல் நிழல் வீழ்நிழல்
drumபறை/உருளை உருளை
drainவடிகால்
drumஉருளை
drive(AMPLIFIER) ஓட்டி (மிகைப்பி)
drawingஇழுவை
dropவீழ்கை (வழு)
dreamweaverட்ரீம்வீவர்
drive changeஇயக்ககம் மாற்று
drive converterஇயக்கக மாற்றி (fast32)
driver managerஇயக்கி மேலாளர்
driver(SOFTWARE) இயக்கமென்பொருள்
drainவடி
draggingஇழுத்தல் இழுத்தல்
drainவடிகால் வடிகால்
dramDynamic Random Access Memory- என்பதன் குறுக்கம் இயங்குநிலை குறிப்பிலா அணுகு நினைவகம் dynamic random access memory
drawingவரைதல் ஓவியம்/ஓவியம் வரைதல்
driveஇயக்கி/செலுத்தி இயக்ககம்
drive cartridgeபொதியுறைச் செலுத்தி பேழை இயக்ககம்
drive diskவட்டுச்செலுத்தி வட்டு இயக்ககம்
drive numberஇயக்கி எண்/செலுத்தி எண் இயக்கக எண்
drainநீர்க்கால், வடிகால், கால்வாய், சாக்கடை, குழி, பள்ளம், இடைவிடாத செலவழிவு, ஓஸ்ப்புறப்போக்கு, வலுக்கேடு, அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ் அழுக்குநீர் ஆகியவற்றை வடிப்பதற்கான குழல், (வினை) படிப்படியாக வடித்தெடு, வடிகட்டு, குழாய், வழியாக வடி, நீர் முதலியவற்றைப் பருகு, கலத்தை வெறுமையாக்கு, நிலம் முதலியவற்றில் நீர்போக்கு, மிகைநீரை வெளியே கொண்டு செல், உடைமை இழக்கச்செய், கசிந்தொழுகு, ஆற்றல் இழக்கச் செய், பிலிற்று, பாய், ஈரம், போக்கு, நீர்ப்பொருள் வடிவதற்குத் துணைசெய்.
dramஅவுன்ஸ் என்னும் எடுத்தலளவையில் வீய்க் கூறு, ஒருமிடறு வெறியநீர்ப் பானம், குடி, ஒருகிண்ணம் வெறியநீர்ப் பானங்கொடு.
drawingஇழுத்தல், வலித்தல், எழுதுதல், தீட்டுதல், வரைதல், வரைப்படம் எழுதுதல், ஒரேவண்ணச்சித்திரம், வரைதல், வரைப்படம், கருமை வெள்ளையாலான வரிவடிவப்படம், ஒருவண்ணச்சித்திரம், சீட்டுக்குலக்கியெடுத்தல்.
driveஊர்தியில் உலாப்போக்கு, சிறு சுற்றுலா, வண்டிப்பாதை, தனிமனையெல்லைக்குட் செல்லும் வண்டிப்பாதை, ஊக்கமிக்க பந்தடி, வேட்டை விலங்கின் கலைப்பு விரட்டு, வேட்டை விரட்டாட்டம், துரத்துவதற்குரிய பொறியமைவு, போரில் எதிரிகளைத் துரத்தி ஓட்டுதல், தெம்பு, செயலுக்கம், தூண்டுதல், உள்ளவா, குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொருள் தண்டுமியக்கம், குறைவிலை விற்பனைப் பெருக்கத்துக்குரிய திரள் முயற்சி, (வினை) துரத்து, அச்சுறுத்தி ஓட்டு, வலிந்து விரட்டு, அடித்து வெருட்டு, காலட்நடைகளை நடத்திச் செல், காட்டுச் சட்டப்படி உடைமை உரிமை உறுதிப்பாட்டுக்காகக் கால்நடைகளை மந்தை விரட்டுக்குத் துரத்து, வேட்டை விலங்குகளைக் கலைத்து விரட்டு, ஊர்தியினைச் செலுத்து, வண்டியோட்டியாகச் செயலாற்று, ஏறிச்செல், இட்டுச்செல், உடன்கொண்டு செல், பொறியினை இயக்கு, இயங்கும் ஆற்றல் அளி, இயங்குவி, ஆற்றலுக்கு உட்டபட்டு இயங்கு, இயங்டகும் ஆற்றல் அளி, இயங்குவி, ஆற்றலுக்கு உட்பட்டு இயங்கு, இயக்கப்பெறு, செலுத்தப்பெறு, குறிக்கொண்டு செல், விரைவுபடுத்து, ஊக்கு, தூண்டு, தாக்கு., வேகமாகத் தள்ளு, பந்தினை வீசி எறி, முன்னேறிச் செல்லுவி, வாதத்தை ஆற்றல்படப் பயன்படுத்து, எழுதுகோல் முதலிய கருவிகளைக் கையாளு, வாளை வீசியெறி, தொழிலை நடத்து, ஆணி முதலியவற்றை அடித்திறுக்கு., பாய்ச்சு, பாய், குதி, விரை, விரைந்து செயலாற்று, கடுமையாக வேலைசெய்.
driverஓட்டுபவர், வண்டியோட்டி, ஊர்தி வலவர், குழிப்பந்தாட்டத்தில் தொடக்கஇடத்திலிருந்து பந்தெறிவதற்குப் பயன்படுத்தப்படும் கைத்தடி, (இயந்) நேர்முகமாகத் திறனைப் பெறுகிற சக்கரம், விசை ஆக்கத்துடன் இணைந்த உறுப்பு.
dropதுளி, நீர்-கண்ணீர்-வியர்வை-குருதி-மழை-பனி போன்ற நீர்மங்களின் ஒரு சொட்டு, சிறிதளவு நீர், சிறிதளவு நீரியலான மருந்து, சிறிதளவு, வீழ்துளியுருவப் பொருள், தொங்கல் மணி, பதக்கம், தொங்கட்டம், மணியுருடிளை வடிவான தின்பண்ட வகை, வீழ்ச்சி, செங்குத்தான பள்ளம்,. மிகப்பெரிய அளவான திடீர் ஏற்றத்தாழ்வு, விடுதிரை, திரை வீழ்ச்சி,தூக்குமரப் பொறித்தட்டு, பொறித்தட்டு விழத்தகும் ஆழ எல்லை, வீழ்ச்சியளவெல்லை, கப்பல்தளத்தில் சரக்குகளை இறக்கி வைப்பதற்கான அமைவு, அதிர்ச்சியூட்டும் திடீர் நிகழ்ச்சி, சமுதாயத் தளத்திற்ற படியிறக்கம், விலையிறக்கம், வெப்பதட்பநிலை வீழ்ச்சி, கடுந்தேறரல் சிறுகல அளவு, (வினை) துளிதுளியாக வடியவிடு, துளி சிதறவிடு, திவலை சிதறி உலர்வுறு, சொட்டுச்சொட்டாக விழு, திடுமெனக் கீழே விழு, செங்குத்தாக விழு, வேட்டைநாய் வகையில் வேட்டைநாய் வகையில் வேட்டைக்குதரிய விலங்கைக்கண்டு பதியமிடு, தாழ்த்து, கிடத்து, கைவிடு, துற, கூறாதுவிடு, குறியாமல் விட்டுவிடு, பெற்றுவிடு, பிறப்பி, தற்செயலாக வந்துசேர், தற்செயலாக வாய்விட்டுக்கூறு, வாய்தவறி வெளியிடப்பெறு, இயல்பாகத் தூக்கத்துக்கு ஆளாகு, வழக்கத்துக்கு ஆட்படு, குறைவுற., அளவில் குறை., குரல்தாழ்த்து குரல் தணிவுறு.
drumமுரசு, முரசொலி, முரசடிப்பவர், முரசொலி போன்ற நாரையினக் கூக்குரல்,முரசொலி போன்ற ஒலி எழுப்பும் அமெரிக்க மீன் வகை, உட்செவியுறுப்பு,காதுக் குருத்து, ஊளையிடும், குரங்கினத்தின் உண்ணாக்கெலும்பு முரசு வடிவப் பொருள், மிடா, இயந்திரத்தின் சுழல் வட்டுருளை, இழைகளைச் சுற்றிவைக்கப்பயன்படும் குக்ஷ்ல் வட்டு, மாலை அல்லது பிற்பகல் தேநீர் விருந்து, (க.க) கிவகைமாடத்தின் செங்குத்தான பகுதி, கொரிந்திய பாணித் தூண் தலையுறுப்பின் கெட்டியான பகுதி, (வினை)முரசு முழக்கு, முரசொலி எழுப்பு கைவிரல்களால் தாளங்கொட்டு, காலாலட் மேளங்கொட்டு, முரசொலிப்புப் போன்று இரை, இடைவிடாதடி, தட்டு, கொட்டு, பறவைகள் பூச்சிகள் வகையில் முரசடிப்பது போல இறக்கைகளை அடித்து ஒலியெழுப்பு, முரசு முழக்கி வெளியேற்று, முரசொலி மூலம் அழைப்புவிடு, அடித்தடித்து உருவேற்று, அடுத்தடுத்துச் சொல்லிப் புகட்டு, விடாது செய்து வெறுப்பூட்டு.

Last Updated: .

Advertisement