தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
D list of page 31 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
drag | பின்னிழுப்பு, பின்னிழுவிசை |
double precision | இரட்டைத் துல்லியம் |
draft | கூம்புதல், வரைவு |
drag | மாற்கீழரை |
draft | வரைவு |
double density | இரட்டை அடர்த்தி இரட்டை அடர்த்தி |
double linked list | இருவழி இணைப்புப் பட்டி இரட்டைத் தொடுப்புப் பட்டியல் |
double precision | இரட்டை துல்லியம் இரட்டைத் துல்லியம் |
double precision arithmetic | இரட்டைத் துல்லியவெண்கணிதம் இரட்டைத் துல்லியக் கணக்கீடு |
double punch | இரட்டைத் துளை இரட்டைத் துளை |
double sided | இருபக்க இருபக்கமான |
double sided disk | இருபக்க வட்டு இருபக்க வட்டு |
double striking | இரட்டைத் தட்டல் இரட்டைத் தட்டல் |
down | செயலிழப்பு கீழ்/ செயலிழப்பு |
down arrow | கீழ்செல் அமைவு கீழ் நோக்கு அம்புக்குறி |
down line processor | முனை நிலை முறைவழியாக்கம் கீழ் நிலைச் செயலி |
down load | இறக்கம் கீழிறக்கு |
down time | செயலறு நேரம் செயலறு நேரம் |
downsizing | கீழ்க்குறைப்பு கீழ்க்குறைப்பு |
downward compatible | தாழ்நிலைப் பொருத்தம் கீழ்நோக்கு ஒத்தியல்பு |
draft mode | வரைவு பாங்கு |
drag | பின்னிழு விசை |
draft quality | வரைவுத் தரம் வரைவுத் தரம் |
drag | இழு இழு |
drag and drop | இழுத்துக் கைவிடு இழுத்து விடு |
down | மூழ்கடி, மூழ்கடித்து மாளச்செய், நீரினுள் அமிழ்த்தி, மூச்சு முட்டவைத்துக் கொல்லு, நீர்ப்பெருக்கு வகையில் அமிழ்வி, அமிழ்வித்து, மூச்சுமுட்டடி இறக்கும்படி செய், வெள்ளம் வகையில் மேற்கவிந்து சென்றழி, நீரில் தோய்வி, குடி முதலியவற்றால் துன்பத்தை மறக்கும்படி செய்,மேற்கவிந்து மறை, பேலொலி வகையில் பிற சிறிய ஒலிகள் கேளாமல் அடக்கிவிடு. |
draft | இழுவை, இழுக்கப்படும் பொருள், சுமை, தெரிந்தெடுத்தல், பொறுக்கியெடுக்கப்பட்டவர்கள், சேனைத்தளம், படைப்பிரிவில் ஒருவர், உண்டியல், காசோலை, வேண்டுதல், பணம் எடுக்க வேண்டிய தேவைநிலை, வளம் பயன்படுத்த வேண்டிய நிலைமை, பண்பின் தேவை, திடட்ரடம், முன்வரிவு, பூர்வாங்கத்திட்ட வரைவு, (க.க) கல்முகப்பின் ஓரத்தில் உளிகொண்டு ஒழுங்கு செய்தல், (வினை) வரைச்சட்டம் எழுது, முன்னீடான உருவரை தீட்டு, தெரிந்தெடு, ஆய்ந்தெடு, பிரித்தெடு, பொறுக்கு, முன்வரிவு செய், (க,க) கல் முகப்பின் ஆரத்தில் உளிகொண்டு ஒழுங்குசெய். |
drag | இழுவை, இழுக்கப்படும்பொருள், இழுப்பு, சுணக்கம், வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி, பாதாளக்கரண்டி, கனத்த பரம்பு, முரட்டுச் சம்மட்டி, மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு, அஞ்சல் வண்டி, குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி, இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை, முன்னேற்றத்தடை, மோப்பநெறி, நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு, மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு, மந்த இயக்கம், இழுப்பு வலை, உரம் வாரி, (வினை) பிடித்து இழு, மெல்ல இழு,. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல், வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு, மோப்பம்பிடித்துச் செல், பரம்படி, பாதாளக்கரண்டி போட்டுத் தேடு, தடைப்பொறி பொருத்து, தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல், கனத்த அடி வைத்து மெதுவாகச் செல், பின்தங்கு, மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று, இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று, சோம்பியிரு. |