தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

D list of page 30 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
dot matrix printerபுள்ளியணி அச்சுப்பொறி
domain name systemகளப் பெயர் முறைமை
dongleவன் பூட்டு
dot operatorபுள்ளிச் செயற்குறி
dot per inchஓர் அங்குலத்தில் புள்ளிகள்
domain tipஆள்கள முனை கள முனை
domestic computerவீட்டுக் கணினி வீட்டுக் கணிப்பொறி
dopantமாசு மாசுப்பொருள்
dopingமாசு ஊட்டல் மாசு ஊட்டல்
doping vectorமாசு காவி மாசு நெறியம்
dosDisk Operating System - என்பதன் குறுக்கம் டாஸ் disk operating system
dos promptDOS நிலைத்தூண்டி டாஸ் தூண்டி
dot commandsபுள்ளிக் கட்டளைகள் புள்ளிக் கட்டளைகள்
dot matrixபுள்ளி அமைவுரு புள்ளி அணி
dot matrix printerபுள்ளி அமைவுரு அச்சுப்பொறி புள்ளி அச்சுப்பொறி
dot pitchபுள்ளி இடைவெளி புள்ளி அடர்வு
dot promptபுள்ளி நிலைத்தூண்டி டாட் தூண்டி
dots per inchஅங்குலப் புள்ளிகள்
double bufferingஇரட்டை தாங்கக முறை இரட்டை இடையக முறை
double clickஇரட்டை அமுக்கு முறை இரட்டை சொடுக்கு
double dabbleஇரட்டை மாற்றம் இரட்டை மாற்றம்
dot matrix printerபுள்ளி அச்சுப்பொறி

Last Updated: .

Advertisement