தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

D list of page 3 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
data chainingதரவுச் சங்கிலியாக்கல் தரவுச் சங்கிலியாக்கம்
data channelதரவுத் தடம் தரவுத் தடம்
data channel multiplexorதரவு வாய்க்காற் பல்சேர்ப்பி தரவுத் தட சேர்த்திணைப்பி
data clerkதரவு எழுத்தர் தரவு எழுத்தர்
data collectionதரவுத் திரட்டல் தரவுத் திரட்டு
data communicationதரவுத் தொடர்பாடல் தரவுத் தகவல் தொடர்பு
data communications equipmentதரவுத் தொடர்புக் கருவி தரவுத் தகவல் தொடர்புக் கருவி
data communications systemதரவுத் தொடர்பு முறைமை தரவுல் தகவல் தொடர்பு முறைமை
data compressionதரவு நெருக்கம் தரவு இறுக்கம்
data concentrationதரவுச் செறிவு தரவுச் செறிவு
data controlதரவுக் கட்டுப்பாடு கட்டுப்பாட்டுத் தரவு
data control sectionதரவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தரவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு
data conversionதரவு வடிவ மாற்றம்/தரவுமாற்றுகை தரவு மாற்றம்
data declarationதரவுப் பிரகடனம் தரவு அறிவிப்பு
data decsryption standardதரவு விவரிப்பு செந்தரம்
data definitionதரவு வரையறை தரவு வரையறை
data definition languageதரவு வரையறை மொழி (ddl) தரவு வரையறை மொழி (ddl)
data descriptionதரவு விவரிப்பு தரவு விவரிப்பு
data description languageதரவு விவரிப்பு மொழி (ddl) தரவு விவரிப்பு மொழி (ddl)
data conversionதரவு இனமாற்றம்
data compressionதரவு அமுக்கம்
data decryption standardதரவு மறைவிலக்கத் தரம்

Last Updated: .

Advertisement