தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
D list of page 29 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
documents | ஆவணங்கள் |
domain name server | களப் பெயர் வழங்கன் |
dollar | நாணய எழுத்து |
document image processing | ஆவணப் படிம முறைவழியாக்கி் ஆவணப் படிமச் செயலாக்கம் |
document interchange architecture | ஆவண இடைமாற்றுக் கட்டமைப்பு (dia) டிஐஏ (dia) |
document management | ஆவண முகாமை ஆவண மேலாண்மை |
document minimise button | ஆவண குறைப்புப் பொத்தான் ஆவணம் சிறிதாக்கு பொத்தான் |
document reader | ஆவண வாசிப்பி ஆவணப் படிப்பான் |
document restore button | ஆவண மீட்புப் பொத்தான் ஆவண மீட்புப் பொத்தான் |
document retrieval | ஆவணமீட்பு ஆவண மீட்டெடுப்பு |
document routing | ஆவண வழிப்படுத்தல் ஆவணம் திசைவித்தல் |
document scanner | ஆவணவருடி ஆவண வருடுபொறி |
document source | மூல ஆவணம் மூல ஆவணம் |
documentation | ஆவணமாக்கல் ஆவணமாக்கம் |
documentation aids | ஆவணமாக்கல் துணையன்கள் ஆவணமாக்கத் துணைகள் |
documentation program | ஆவணமாக்கல் செய்நிரல் நிரல் ஆவணமாக்கம் |
documentor | ஆவணமாக்கி ஆவணமாக்கி |
domain | ஆள்களம் களம் |
domain knowledge | ஆள்கள அறிவு கள அறிவு |
domain name | ஆள்களப் பெயர் களப் பெயர் |
domain | களம் |
domain name | களப்பெயர் |
documentation | ஆவணச்சான்று வழக்காட்சி, பத்திர மேற்கோளாட்சி, மெய்யான எழுத்தாதார வடிவிலமைந்த புனை கதை. |
dollar | வெள்ளி, அமெரிக்க வெள்ளிநாணயம், மெக்ஸிகோ உறாங்காங் ஆகிய இடங்களில் வழங்கும் வெள்ளிநாணம், செர்மனிக்கும் ஸ்பானிய நாட்டுக்கம் உரிய நாணயங்களின் ஆங்கிலப்பெயர். |
domain | ஆட்சிப்பரப்பு, மேலாண்மை எல்லைப்பரப்பு, பண்ணை நிலப்பரப்பு, பண்ணை எல்லைப்பரப்பு, ஆட்சி எல்லை, அதிகார எல்லை, செயல் எல்லை, செயற்களம், பண்புரிமை எல்லை, அரங்கம், துறை, பெருங்கூறு, உலகநாடுகளின் சட்டத்துறையில் நில எல்லையில் உடைமை உரிமை முழு மேலாண்மை நிலை. |