தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
D list of page 28 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
distributed processing system | பரவுச் செயலாக்க முறைமை |
dns | டிஎன்எஸ்-domain naming service |
distributed network | விரவல் வலையமைப்பு பரவுப் பிணையம் |
distributed sort | விரவல் வரிசையாக்கம் பரவு வரிசையாக்கம் |
disturbance | குழப்பம் இடையூறு |
dithering | வண்ணப் புள்ளி தெளிப்பு கலக்கம் |
dividend | வகுஎண் வகுபடு எண் |
division | வகுப்பு வகுத்தல் |
division check | வகுத்தல் சரிபார்த்தல் வகுத்தல் சரிபார்ப்பு |
division identification | வகுப்பு இனங் காணுகை இனங்காண் பிரிவு |
divisor | வகுப்பி வகு எண் |
dma | Direct Memory Access- என்பதன் குறுக்கம் டிஎம்எ direct memory access |
dml | Data Manipulation Language- என்பதன் குறுக்கம் டிஎம்எல் data manipulation language |
dnc | Direct Numeric Control - என்பதன் குறுக்கம் டிஎன்சி direct numeric control |
do | செய் செய் |
doa | Dead On Arrive- என்பதன் குறுக்கம்: வருகை நிலையில் செயலிழப்பு டிஓஏ dead on arrive |
document | ஆவணம் ஆவணம் |
document close button | ஆவண முடிப்புப் பொத்தான் ஆவணம் மூடு பொத்தான் |
document content architecture | ஆவண உள்ளடக்கக் கட்டமைப்பு (dca) டிசிஎ (dca) |
document distribution | ஆவண வழங்கல் ஆவணம் வழங்குகை |
document | ஆவணம் |
division | வகுப்பு |
dividend | பங்காதாயம், ஈவுத்தொகை |
disturbance | குழப்பம், கலக்கம், தடுமாற்றம், கொந்தளிப்பு, கிளர்ச்சி, அமளி, ஆரவாரம், தொடர்பு கலைவு, இடைத்தடை, இடையீடு, அமைதிகுலைவு, உலைவு, பூசல், சச்சரவு, தொந்தரவு, உடைமை உரிமையில் தலையீடு. |
dividend | வகுக்கப்படும் எண், தவணைப்பங்கு., வட்டியாக வ பகுதி, ஆதாயப்பங்கு நொடித்த செல்வ நிலையத்தில் இருந்து கடன்வழங்கியவர்கள் பெறும் பங்கு, ஆதாயத்தில் ஒருவர்க்குரிய பங்குவீதம். |
division | பிரிதழ்ல், பிரிபு, பிரிக்கப்பட்ட, நிலை, பிரிவினை, ஒற்றுமைக்கேடு, உட்பிளவு, வேற்றுமை, பங்கிடுதல், பங்கீடு, பங்கு பாசம்,. பாகுபாடு, கூறுபாடு, பகுதி, கூறு, வகைப்படுத்தல், வகை, இனப்பிரிவு, கிளை, துறை, படைப்பிரிவு, நாட்டுப்பிரிவு, மண்டலம், வட்டாரத் தொகுதி, சட்ட மாமன்றத்துக்குரிய தேர்தல் தொகுதி, தரவகுப்பு, வகுப்புப்படி இடையெல்லை, இடைவரம்பு, இடைவேலி, இடைத்தட்டி, வாக்கறிவிப்புக்காகச் சட்ட மாமன்றத்தில் மன்றத்தினர் இரண்டாகப் பிரிதல், மாமன்றப் பிரிவீட, (கண) எண்ணெ மற்றொரு எண்ணால் வகுத்தல், வகுத்தல்முறை. |
divisor | வகுக்குமெண், வகுக்கப்படும் எண்ணில் மீதமின்றி வகுக்குமெண். |
do | செய் கேள்வித்தானத்தின் அடிச்சுரம் முதற்சுரம் |
document | ஆவணம், பத்திரம், ஆதாரமூலம், ஆதாரச் சான்று, (வினை) பத்திர ஆதாரம் வழங்கு, ஆதாரமூலம் காட்டு, ஆதார மூலமாக காண்பி. |