தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
D list of page 27 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
display device | காட்சிச் சாதனம் காட்சிச் சாதனம் |
display foreground | காட்சி முன்புலம் காட்சி முன்புலம் |
display highlighting | காட்சிக்கூறு முனைப்படுத்தல் காட்சி முனைப்புறுத்தல் |
display image | காட்சி படிமம் காட்சிப் படிமம் |
display menu | காட்சி வகைப் பட்டி காட்சிப் பட்டி |
display screen | காட்டகத் திரை காட்சித் திரை |
display surface | காட்சி பரப்பு காட்சிப் பரப்பு |
display terminal | காட்சி முனையம் காட்சி முனையம் |
display tolerance | காட்சிப் பொறுதி காட்சிச் சகிப்பு |
display memory | காட்சி நினைவகம் |
display type | காட்சி வகை காட்சி வகை |
dispose | முடித்து வை |
display unit | காட்சி அகம் காட்சியகம் |
dissable | முடக்கு முடமாக்கு |
distortion | திரிபு திரிபு |
distributed computing | விரவல் கணினிச் செய்முறை பரவுக் கணிப்பணி |
distributed data base | விரவல் தரவுத் தளம் பரவுத் தரவுத் தளம் |
distributed data processing | விரவல் தரவு+C2013 முறைவழிப்படுத்தம் பரவுத் தரவுச் செயலாக்கம் |
distributed design | விரவல் வடிவமைப்பு பரவு வடிவமைப்பு |
distributed information processing system | விரவல் தகவல் முறைவழிப்படுத்து பரவுத் தரவு செயலாக்க முறைமை |
distortion | உருக்குலைவு, திரிபு |
dispose | ஒழுங்கமைதி, செயலாட்சி, நடைமுறை ஒழுங்கு மனநிலையமைதி, (வினை) ஒழுங்கபடுத்து, வை, நிரல் பட வை, வரிசைப்படுத்து, கடவுள் அல்லது உழ்வகையில் திட்டஞ் செய், திட்டம் நிறைவேற்று, செயல் முடிவு கட்டு, செய்யவேண்டுவனவற்றைச் செய்துமுடி, தீர்வு செய், செலவு செய், தன் விருப்பப்படி கையாளு, செயலாடசி செய், சரக்குக் கையிருப்பை விற்பனை செய், தள்ளிக் கழி, ஒழி, தவிர், ஒழித்துக்கட்டு, கொன்றழி, பகிர்ந்தளி, நன்கொடை வழங்கு, மனம் பற்றுவி, விருப்பம் கொள்ளுவி, நாடுவி, உள்ளம் முன்னாடியே ஒருதலைப்படச் சாய்வுறுத்து, கருத்து ஒருசார்புறுத்து. |
distortion | உருத்திரிவு, வடிவச்சிதைவு, குலைவு, கோட்டம், கோணல், நெறிபிறழ்வு, வானொலியிலும் தந்தியிலாக் கம்பியிலும் அலைக்கோட்டங்களால் ஏற்படும் ஒலிக்கோளாறு. |