தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
D list of page 26 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
disk partition | வட்டுப் பிரிவினை வட்டுப் பிரிவிணை |
disk sector | வட்டுத் துண்டம் வட்டுப் பிரிவு |
disk server | வட்டு வழங்கி வட்டு வழங்கன் |
disk storage | வட்டுக் தேக்ககம்/களஞ்சியம் வட்டுச் சேமிப்பகம் |
disk unit enclosure | வட்டு அலகு உறை வட்டக உறை |
diskette | சிறுவட்டு/செருகுவட்டு சிறுவட்டு |
diskette tray | சிறுவட்டுத் தட்டம் சிறுவட்டுத் தட்டு |
dispatch | பணிதேர்வு/அனுப்புதல் அனுப்புகை |
dispatching priority | பணி முன்னுரிமை அனுப்பு முன்னுரிமை |
dispersed data processing | பரப்பிய தரவு முறைவழியாக்கம் பிரி தரவுச் செயலாக்கம் |
dispersed intelligence | பரப்பிய அறிவுத்திறன் |
displacement | பெயர்ச்சி பெயர்ச்சி |
display | காட்சியகம்/காட்சிப்படுத்து காட்சி |
display adapter | காட்சி அமைப்பு அட்டை காட்சித் தகவி |
display background | காட்சிப் பின்புலம் காட்சிப் பின்புலம் |
display console | இணையக் காட்சி முனையம் காட்சிப் பணியகம் |
display cycle | காட்சி வட்டம் காட்சி சுழற்சி |
disk-track info | வட்டு/தடம் தகவல் |
display card | காட்சி அட்டை |
display control | காட்சிக் கட்டுப்பாடு |
displacement | பெயர்ச்சி |
displacement | இடப்பெயர்ச்சி |
dispatch | விரைவாக அனுப்பிவுடுதல், அஞ்சல் விடுக்கை, அஞ்சல் அனுப்பிவிடுதல், விலக்குதல், விலக்கீடு, வேகமாகச் செயலாற்றுதல், விரைசெயல், விரைவு, விரைசெய்தி, தந்திச்செய்தி, ஒழிப்பு, உயிரழிப்பு, (வினை) விரைந்தனுப்பு, உலகினின்று அப்புறப்படுத்து, ஒழி, உயிரகற்றி விடு, தீர்வுசெய், செயல்தீர்த்து அமை, தின்றுதீர், உண்டு தீர்த்துவிடு, வேகமாகச் செய்து முடி, விரைந்து செயலாற்று. |
displacement | இடம் பெயர்த்தல், இடப்பெயர்ச்சி, புடைபெயர்வு, பிறிதொன்றன் தாக்குதலால் பொருள் இடம் பெயர்ந்த அளவு, இடக் கவர்வு, நீர்மத்தில் மூழகும் பொருள்கள் அல்லது கப்பல்போல அமிழ்வுடன் மிதக்கும் பொருள்கள் நீரில் இடங்கொள்ளும் அளவு, இடக் கவர்வால் வெளியேற்றப்படும் நீர்ம எடை. |
display | காட்சிமுறை, காட்சியமைவு, காட்சி வரிசை, காட்சி ஒழுங்கு, கண்காட்சி, கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு, தோற்றப்பகட்டு, அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி, (வினை) முனைப்பாகக்காட்டு, காட்சிக்குரியதாக்கு., பலர் அறியத் திறந்து காட்டு, அம்பலப்படுத்து, பொருட்காட்சியாக வை, பகட்டாகக்காட்டு, ஆடம்பரஞ் செய், வெளிப்படுத்து, தோற்றும்படி செய், காணவிடு, அச்சுருக்களை எளிதில் எடுக்கம்படி அடுக்குவரிசைப்படுத்தி வை. |