தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

D list of page 25 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
disk driveவட்டு இயக்ககம்
disk compactஇறுகு வட்டு குறுவட்டு
disk controllerவட்டுக் கட்டுப்பாட்டாளர் வட்டுக் கட்டுப்படுத்தி
disk controller cardவட்டு கட்டுப்பாட்டு அட்டை வட்டு கட்டுப்படுத்தி அட்டை
disk copyingவட்டுப் படிஎடுப்பு வட்டு நகலெடுத்தல்
disk crashவட்டு கேடு வட்டு முறிவு
disk driveவட்டு இயக்கி வட்டு இயக்ககம்
disk drive controllerவட்டுச் செலுத்துக் கட்டுப்பாட்டாளர் வட்டு இயக்ககக் கட்டுப்படுத்தி
disk drive floppyநெகிழ் வட்டுச் செலுத்தி நெகிழ்வட்டு இயக்ககம்
disk duplicationவட்டு நகலாக்கம் வட்டு நகலாக்கம்
disk envelopeவட்டு உறை வட்டு உறை
disk fileவட்டுக் கோப்பு வட்டுக் கோப்பு
disk hardவன் வட்டு நிலை வட்டு
disk jacketவட்டுப் பொதியுறை வட்டுப் பொருத்திடம்
disk libraryவட்டு நூலகம் வட்டு நூலகம்
disk magneticகலத்தட்டு காந்த வட்டு
disk memoryவட்டு நினைவகம் வட்டு நினைவகம்
disk mirroringவட்டுப் பிரதிபிம்பப்படுத்தல் வட்டுப் பிம்பமாக்கம்
disk operating systemவட்டுச் செயற்படுத்து முறைமை வட்டு இயக்க முறைமை
disk packவட்டு அடுக்கு வட்டுத் தொகுதி
disk cleanupவட்டு செம்மைசெய்

Last Updated: .

Advertisement