தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
D list of page 24 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
directory | கோப்பகம் |
direct recovery plan | நேரடி மீட்புத் திட்டம் நேரடி மீட்புத் திட்டம் |
directive | பணிப்பு பணிப்பு |
directory | அடைவு கோப்பகம்/அடைவு |
disable | முடங்குறு முடக்கு |
disassembler | பொறிமொழியைத் தொகு மொழியாக்கி சில்லுமொழி விரிப்பி |
disaster dump | இடர்க்கண் கொட்டல் பேரிடர் திணிப்பு |
disaster planning | இடுக்கண் திட்டப்பதிகை பேரிடர்தவிர் திட்டமிடல் |
disclaimer | உரிமைத் துறப்பு உரிமைத் துறப்பு |
discrete | பிரிநிலை/தனி தனித்தனி |
discrete component | பிரிநிலை உறுப்பு/உதிரி உறுப்பு |
discretionary access control | சுயவிருப்புப் பெறுவழி கட்டுப்பாடு தன்விருப்ப அணுகுக் கட்டுப்பாடு |
disk | வட்டு வட்டு |
disk access time | வட்டு நுழைவு நேரம் வட்டு அணுகு நேரம் |
disk buffer | வட்டு இடையகம் வட்டு இடையகம் |
disk cache | விரைவேக வட்டு வட்டு இடைமாற்றகம் |
disk capacity | வட்டுக் கொள்ளளவு வட்டுக் கொள்திறன் |
disk cartridge | வட்டுப் பொதியுறை வட்டுப் பொதியுறை |
disk change | வட்டு மாற்று வட்டு மாற்று |
disk change sensor | வட்டு மாற்று உணரி வட்டு மாற்று உணரி |
discrete components | தனித்தனி பொருள்கூறுகள் |
disk | வட்டில் |
discrete | தனித்த, தொடர்ச்சியற்ற |
directive | பொதுக்கட்டளை, (பெயரடை) கட்டளையிடும் பாங்குள்ள, ஆணை பிறப்பிக்கும் ஆற்றலுடைய. |
directory | உறை |
disable | ஆற்றல்கெடு, தளர்வுறச்செய், முடமாக்கு, தகுதியற்றதாகச் செய், சட்டப்படி தகுதிக்குறைவு உண்டு பண்ணு, ஆற்றல் அற்றவரென்று தெரிவி, தடை செய். |
disclaimer | மறுப்பு, உரிமை கைதுறப்பு, தெரியாதென்ற கூற்று. |
discrete | தனியான, வேறான தொடர்சிசயற்ற, வெவ்வேறு பாகங்களைக் கொண்ட,, (மெய்) பண்பியஷ்ன பருப்பொருளாயிராத. |
disk | வட்டு, வட்டத்தகடு, பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம், வட்டச்சில்லு, நாணயம் போன்ற வட்டவில்லை, கதிரஹ்ன் ஆழிவட்டம், திங்கள்வட்டம், இசைத்தட்டு, வட்டவடிவப் பொருள், உடலின் தட்டையான வட்ட உறுப்பு, தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு, செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி, மலரின் விரிந்த கொள்வலம், கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி, (வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி. |