தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
D list of page 23 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
dip | பதனம் |
dip | சாய்மானம் |
dimension | பரிமாணம் |
dimensional multi | பல பரிமாணம் |
dimensional storage two | இரு பரிமாணக் தேக்ககம்/களஞ்சியம் இரு பரிமாணச் சேமிப்பு |
dimensoning | பரிமாணப்படுத்துதல் |
diode | இருமுனையம் |
diode transistor logic | இருமுனையத் திரிதடயத் தர்க்கம் இருமுனைய மின்மப்பெருக்கித் தருக்கம் |
dip | Dual Inline Package - என்பதன் குறுக்கம் |
dip switches | டிப் நிலைமாற்றிகள் |
direct access | நேரடி அணுகல்/நேரடிப் பெறுவழி/நேரடி நுழைவு நேரடி அணுகல் |
direct access processing | நேரடி பெறுவழி நேரடி அணுகு செயலாக்கம் |
direct access storage device | நேரடி நுழைவு தேக்ககம்/களஞ்சியச் சாதனம் நேரடி அணுகு சேமிப்புச் சாதனம் |
direct address | நேரடி முகவரி நேரடி முகவரி |
direct connect modem | நேரடி இணைப்பு மோடெம் நேரடி இணைப்பு மோடம் |
direct conversation | நேரடி உரையாடல் நேரடி உரையாடல் |
direct coupled transistor logic | நேரடி இணைப்புறு திரிதடய தர்க்கம் நேரடிப் பிணைப்பு மின்மப் பெருக்கித் தருக்கம் |
direct data entry | நேரடி தரவுப் பதிவு நேரடி தரவுப் பதிவு |
direct distance dialing | நேரடித் தொலைவிட அழைப்பு நேரடி தொலைவிட அழைப்பு |
direct processing | நேரடி முறைவழியாக்கம் நேரடிச் செயலாக்கம் |
dimensioning | பரிமாணமாக்கம் |
direct coding | நேரடிக் குறிமுறை |
dip | தாழ்ச்சி |
dimension | உருவளவை, அளவுக்கூறுகளின் தொகுதி, நீள அகல உயர அளவுத்தொகுதி, உருவளவைக்கூறு, நீள அகல உயர முதலியவற்றுள் ஒன்று, பருமன், பரும அளவு, பருமானம், நீள அகல உயரம், பரப்பு, அகற்சி, நீள அகலம், தொரெண் கூறுகளில் தெரிவரா உருக்களின் பெருமடிப்பெருக்கம். |
dip | நீரில் அமிழ்த்துதல், அமிழ்த்தும், செயல், தோய்த்தல், கழுவுதல், இறக்கம், முகத்தல், மொண்டெடுத்தல், அமிழ்ந்துள்ள அளவு, மூழ்கியுள்ள கூறு, முகந்தெடுத்த அளவு, கடற் குளிப்பு, கடல் முழுக்கு, மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம், அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம், மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு, தொய்வு, பள்ளம், குழி, வான் வரைத் தொங்கல், மெழுகு திரி, கழுவுதல், முழுக்காட்டுதல், கழுவுநீர், ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர், (வினை) நீரில் அமிழ்தது, தோய், தோய்த்தெடு, நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய், சாயத்தில் தோய்வி, உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு, ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு, அகப்பையில் முகந்தெடு, கரண்டியால் கோரியெடு, நெல் முதலியவற்றை வாரி எடு, கீழே சிறிது நேரம் இறக்கு, (பே.வ)கடலில் சிக்கவை, நீராடு, நீரில் மூழ்கி எழு, இடு, புகவிடு, வளை, தொய்வாகு, இறக்கமுறு, கீழ்நோக்கி வளைந்தெழு, சாய்வுற, சரிவுறு, அமிழ், கீழ்நோக்கிச் சென்றடை, சிறிது புகுந்தெழு, மேலீடாகப் படிந்துசெல். |